Tag Archives: தமிழக அரசு

ஜெயலலிதா தண்டனைக்கு எதிராக போஸ்டர்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா தண்டனைக்கு எதிராக போஸ்டர்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா தண்டனைக்கு எதிரான பேனர்கள், போஸ்டர்கள் பற்றி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க, பா.ம.க, மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 11ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வேலூர் ...

மேலும் படிக்க »

குண்டர் தடுப்புச் சட்ட திருத்தம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

குண்டர் தடுப்புச் சட்ட திருத்தம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

குண்டர் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். தடுப்புக் காவல் சட்டம் என்பது உலகில் ...

மேலும் படிக்க »

கட்டாய மருத்துவ பரிசோதனை: தமிழக அரசு எதிர்ப்பு!

கட்டாய மருத்துவ பரிசோதனை: தமிழக அரசு எதிர்ப்பு!

திருமணத்திற்கு முன் கட்டாயமாக மணமகன் மற்றும் மணமகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேனியை சேர்ந்த தம்பதியரின் தாம்பத்ய உறவின் காரணமாக பாலியல் ரீதியான பிரச்னை எழுந்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 13ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு ...

மேலும் படிக்க »

சகாயம் தலைமையிலான விசாரணை குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

சகாயம் தலைமையிலான விசாரணை குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

கிரானைட் ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணை குழுவிற்கு எதிராக தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடு புகாரை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரிக்க அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ5 கோடி உதவி: ஜெயலலிதா அறிவிப்பு!

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ5 கோடி உதவி: ஜெயலலிதா அறிவிப்பு!

கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 60 ஆண்டுகாலத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அந்த மாநிலமே ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதுவரை மொத்தம் 180 பேர் ...

மேலும் படிக்க »

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”வீர சண்முக மோனிக்கு பதிலாக தொழிலாளர் நலத்துறை ஆணையராக அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, உள்துறையில் மதுவிலக்கு மற்றும் கலால்துறையில் தனிச்செயலராக பணியாற்றி வந்தார். அதேபோன்று, சுற்றுலத்துறை ஆணையராக கூடுதல் பொறுப்பில் இருந்த ஆர்.கண்ணனுக்கு பதிலாக ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதை எதிர்த்து அனுப்பப்படும் மனுக்களை விரைவில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். அந்த மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மீறுவதாகும்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (29). இவர் மீது பட்டீஸ்வரம், நாச்சியார் கோயில் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ...

மேலும் படிக்க »

மவுலிவாக்கம் கட்டட விபத்திற்கு தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

மவுலிவாக்கம் கட்டட விபத்திற்கு தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம்: உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

கடந்த மாதம் மவுலிவாக்கத்தில் நிகழ்ந்த கட்டட விபத்திற்கு தரமற்ற கட்டுமானப் பொருட்களே காரணம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 61 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். 27 ...

மேலும் படிக்க »

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோடு, அடிக்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு ...

மேலும் படிக்க »

ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு!

ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் செயல்படும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 27-ல் கலந்தாய்வு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதிதிராவிடர் நல இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top