Tag Archives: தமிழக அரசு

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இதுபோன்ற திட்டங்களை ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறில் தண்ணீர் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி: வைகோ சாடல்!

முல்லை பெரியாறில் தண்ணீர் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி: வைகோ சாடல்!

முல்லை பெரியாறில் தண்ணீர் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி செய்கிறது என்று வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். முல்லை பெரியாற்று அணை பராமரிப்பு பொறியாளர் மாதவனை கேரளா கம்யுனிஸ்ட் எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மதுரை வந்த ...

மேலும் படிக்க »

தமிழக பொறியாளர் மீதான தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழக பொறியாளர் மீதான தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழக பொறியாளர் மீதான தாக்குதலுக்கு நடவடிக்கை கோரி கேரள அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. முல்லைப் பெரியாறில் தமிழக பொறியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று கேரள தலைமை செயலாளருக்கு தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ...

மேலும் படிக்க »

தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது: கருணாநிதி விமர்சனம்

தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது: கருணாநிதி விமர்சனம்

முல்லைப்பெரியாறு அணை மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் கேரள அரசு ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில், கேவியட் மனு தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க ...

மேலும் படிக்க »

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், ”தமிழக மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநராக வி.அமுதவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக சம்பு கல்லோலிகரும், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநராக மைதிலி ராஜேந்திரனும், மின்சார நிதி மற்றும் ...

மேலும் படிக்க »

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2ஆம் போக பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பவானிசாகர் அணையின் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் ...

மேலும் படிக்க »

ஆவின் பால் விலையை குறைக்கக்கோரி மனு: 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

ஆவின் பால் விலையை குறைக்கக்கோரி மனு: 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

ஆவின் பால் விலையை குறைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி சூர்யபிரகாசம் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர், பால் ...

மேலும் படிக்க »

மீனவர்களின் தூக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதியுதவி!

மீனவர்களின் தூக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதியுதவி!

தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்யத எமர்சன், அகஸ்டஸ், வில்சன் பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, பேரணி அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ...

மேலும் படிக்க »

நடப்பு நிதியாண்டில் ரூ.10,470 கோடி வசூல் செய்ய தமிழக அரசு இலக்கு!

நடப்பு நிதியாண்டில் ரூ.10,470 கோடி வசூல் செய்ய தமிழக அரசு இலக்கு!

தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் வணிக வரி மற்றும் பதிவுத் துறைகள் மூலம் 10 ஆயிரத்து 470 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் முதல் 6 ...

மேலும் படிக்க »
Scroll To Top