Tag Archives: தமிழக அரசு

தமிழக புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம்!

தமிழக புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டுள்ளார். தற்போது மின்வாரியத் தலைவராக பதவி வகிக்கும் கே ஞானதேசிகன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக கே ஞானதேசிகன் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு துறை மற்றும் ...

மேலும் படிக்க »

பாம்பாற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

பாம்பாற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

பாம்பாற்றின் குறுக்கே கேரள மாநில அரசு புதிய அணைகட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் உமாபதி தாக்கல் செய்துள்ள மனுவில், பாம்பாற்றுப் பகுதியில் தற்போது உள்ள நிலையே தொடரவும், புதிய அணைத் திட்டங்களைச் செயல்படுத்தத் தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

விஜயகாந்த் மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு!

விஜயகாந்த் மீது தமிழக அரசு மேலும் ஒரு அவதூறு வழக்கு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ரமணா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை இன்று தொடர்ந்துள்ளார். அதில், பால் கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி விஜயகாந்த் ...

மேலும் படிக்க »

விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

தஞ்சை ஆப்ரகாம்பண்டிதர் சாலையில் கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தஞ்சை மாவட்ட ...

மேலும் படிக்க »

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமை செயலாளராக நிலை உயர்வு: தமிழக அரசு உத்தரவு!

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமை செயலாளராக நிலை உயர்வு: தமிழக அரசு உத்தரவு!

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளராக நிலை உயர்வு அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் பிறப்பித்துள்ள உத்தரவில், ”தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.ஞானதேசிகன், தலைமைச் செயலாளராக நிலை உயர்வு பெறுகிறார். அவர் ...

மேலும் படிக்க »

கேரளாவின் பாதுகாப்பை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: உம்மன் சாண்டி

கேரளாவின் பாதுகாப்பை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: உம்மன் சாண்டி

தமிழக அரசு, கேரளாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசும்போதும், ”முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசிடம் கேரளாவின் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் கேரளாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் 5 ...

மேலும் படிக்க »

பருப்பு கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயாரா?: ராமதாஸ் கேள்வி!

பருப்பு கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயாரா?: ராமதாஸ் கேள்வி!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக உளுந்து மற்றும் துவரம்பருப்பு என்ற பெயரில் வழங்கப்படும் மசூர் பருப்பை கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 17–ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். வெளிச்சந்தையின் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதான புகாரை விசாரிக்க தீர்ப்பாயம்: தமிழக அரசு உத்தரவு

உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதான புகாரை விசாரிக்க தீர்ப்பாயம்: தமிழக அரசு உத்தரவு

உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மீதான குற்றச்சட்டுகளை விசாரிக்க தமிழக அரசு தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ரோசய்யாவின் ஒப்புதலுடன், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் இதனை அரசிதழில் வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் முதன்மை செயலாளர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவர் அந்த தீர்ப்பாயத்தின் நீதிபதியாக செயல்படுவார் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் விதிகளின் படி ...

மேலும் படிக்க »

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைகள்: கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!

காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை இதுபோன்ற திட்டங்களை ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறில் தண்ணீர் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி: வைகோ சாடல்!

முல்லை பெரியாறில் தண்ணீர் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி: வைகோ சாடல்!

முல்லை பெரியாறில் தண்ணீர் 142 அடியை எட்டவிடாமல் தமிழக அரசு சூழ்ச்சி செய்கிறது என்று வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். முல்லை பெரியாற்று அணை பராமரிப்பு பொறியாளர் மாதவனை கேரளா கம்யுனிஸ்ட் எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம் தென்மாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மதுரை வந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top