Tag Archives: தமிழக அரசு

பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

பன்றிக் காய்ச்சல் பீதி வேண்டாம்: பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ...

மேலும் படிக்க »

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் பஸ்பாஸ் ரத்து: தமிழக அரசு உத்தரவு!

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் பஸ்பாஸ் ரத்து: தமிழக அரசு உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.   படிக்கட்டில் பயணம் செய்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், புதிய ...

மேலும் படிக்க »

தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்: ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்: ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு!

தமிழ் அறிஞர்களுக்கான விருது பெறுவோர் பட்டியலை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ”தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது, தந்தைபெரியார் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஓ. ...

மேலும் படிக்க »

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.326 கோடி பொங்கல் போனஸ்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.326 கோடி பொங்கல் போனஸ்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே போனஸ் பெற்று வந்த நிலையை மாற்றி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் பண்டிகைக்காக கருணைத்தொகை வழங்கும் திட்டத்தை 1985-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆவார். அரசு ஊழியர்கள் ...

மேலும் படிக்க »

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் ...

மேலும் படிக்க »

தொண்டு நிறுவன வரவு-செலவு கணக்கு விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீசு!

தொண்டு நிறுவன வரவு-செலவு கணக்கு விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீசு!

தொண்டு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்படும் விவகாரத்தில் பதிலளிக்குமாறு தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காந்தியவாதியும், ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருபவருமான அன்னா ஹசாரே தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் ...

மேலும் படிக்க »

ரூ.190க்கு ‘அம்மா சிமெண்ட்’ விற்பனை தொடங்கியது தமிழக அரசு!

ரூ.190க்கு ‘அம்மா சிமெண்ட்’ விற்பனை தொடங்கியது தமிழக அரசு!

‘அம்மா சிமெண்ட்’ திட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது. ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.190 ஆகும். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பல்வேறு திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தீட்டி செயல்படுத்தியுள்ளார். அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் ...

மேலும் படிக்க »

சென்னை ஓபன் டென்னிஸ்: ஜனவரி 5 ஆம் தேதி துவக்கம்!

சென்னை ஓபன் டென்னிஸ்: ஜனவரி 5 ஆம் தேதி துவக்கம்!

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை சென்னையில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழக அரசு மேலும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ...

மேலும் படிக்க »

6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

6 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

6 மாவட்ட ஆட்சியர்களை  அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார் நகர் மற்றும் ஊர் அமைப்பு திட்டத் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவு துறை பதிவாளராக பணியிட ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: உயர்கல்வித் துறை செயலாளராக அபூர்வா நியமனம்!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: உயர்கல்வித் துறை செயலாளராக அபூர்வா நியமனம்!

தமிழக அரசின் 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித் துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், ”தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குனர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையாளராக (பொறுப்பு) பணியாற்றும் அபூர்வா, உயர்கல்வித் துறை செயலாளராக கூடுதல் தலைமை செயலாளர் ...

மேலும் படிக்க »
Scroll To Top