Tag Archives: தமிழக அரசு

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் கொடுக்காமல் பத்திரபதிவு அலுவருக்கு கொடுத்தது ஏன்? துரைமுருகன் அறிக்கை!

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் கொடுக்காமல் பத்திரபதிவு அலுவருக்கு கொடுத்தது ஏன்? துரைமுருகன் அறிக்கை!

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, துரைமுருகன் இன்று ஏப் -28 ல் வெளியிட்ட அறிக்கையில், “ஊரே சிரிப்பாகச் சிரிக்கும் நேரத்தில், ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல நடந்துகொள்வதற்கு, அதிமுக ஆட்சியாளர்களைப் போல, பதவிக்காகச் ...

மேலும் படிக்க »

மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 33 சதவீதம் இயங்கலாம் – தமிழக அரசு

மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 33 சதவீதம் இயங்கலாம் – தமிழக அரசு

ஊரடங்கு முடியும் மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் மே 3-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் என்ன செய்வது என்று தொழிலதிபர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது இந்தக்கூட்டத்தில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா ...

மேலும் படிக்க »

டாக்டர் சைமனின் மனைவி வேண்டுகோளை நிறைவேற்றி தமிழக அரசு மருத்துவர்களின் நலனை பாதுகாக்கட்டும்!

டாக்டர் சைமனின் மனைவி வேண்டுகோளை நிறைவேற்றி தமிழக அரசு மருத்துவர்களின் நலனை பாதுகாக்கட்டும்!

கொரோனாவால் பாதிப்படைந்து உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குலசின் உடல் அடக்கத்தின் பொது நடந்த மனிதாபிமானமற்ற செயல் தமிழ்நாட்டை தலைகுனிய வைத்திருக்கிறது. மக்கள் சேவையில் உயிர் இழந்த ஒரு மருத்துவருக்கு தமிழக அரசு கொடுத்திருக்கும் இந்த அவமரியாதையை நாளை வரலாறு மன்னிக்காது. “டாக்டர்கள் தன்னலம் கருதாமல் பணியாற்றுபவர்கள் அவர்களுக்கு அரசு துணை நிற்கும்” என்று இப்போது எடப்பாடி ...

மேலும் படிக்க »

அம்மா உணவகத்தில் அரசியல் வேண்டாம்; இலவச உணவு வழங்க முக ஸ்டாலின் வலியுறுத்தல்

அம்மா உணவகத்தில் அரசியல் வேண்டாம்; இலவச உணவு வழங்க முக ஸ்டாலின் வலியுறுத்தல்

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும். அம்மா உணவகங்களை அதிமுகவினருக்கு மட்டும் குத்தகைக்கு விட்டதுபோல் தாரை வார்ப்பது சரியல்ல. ...

மேலும் படிக்க »

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது- கே.என்.நேரு

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது- கே.என்.நேரு

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கே.என்.நேரு கூறியுள்ளார். தி.மு.க. சார்பில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் தலா 5 கிலோ கொண்ட பை 1 வார்டுக்கு 500 மூட்டை வீதம் 17,000 மூட்டைகள் அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்று கலைஞர் அறிவாலயத்தில் ...

மேலும் படிக்க »

சிறு குற்றங்களுக்காக இடைக்கால ஜாமீன் விடுவிக்கக்கோரி வழக்கு – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சிறு குற்றங்களுக்காக இடைக்கால ஜாமீன் விடுவிக்கக்கோரி வழக்கு – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் தலைவராக இருப்பவர் ஜி.மோகனகிருஷ்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவு ...

மேலும் படிக்க »

கொரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் Dr.சிவராமன் உட்பட 3 நிபுணர்கள் இணைக்கப்பட்டனர்

கொரோனா தடுப்பு; தமிழக அரசின் சிறப்புக் குழுவில் Dr.சிவராமன் உட்பட 3 நிபுணர்கள் இணைக்கப்பட்டனர்

   கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் ஓய்வுபெற்ற பல்துறை மருத்துவ நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கண்காணிப்புக்குழுத் தலைவர் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ...

மேலும் படிக்க »

கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?- விரிவான விளக்கம்!

கொரோனா தொற்று தடுப்பு; தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?- விரிவான விளக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் நெருக்கடி கால மேலாண்மைக் குழு ஒன்று, வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளது என  தமிழக அரசு  தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக அரசு கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நோய் மேலும் பரவுவதை ...

மேலும் படிக்க »

கொரோனா தொற்று பேரிடர் – தமிழக அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

கொரோனா தொற்று பேரிடர் – தமிழக அரசுக்கு மே பதினேழு இயக்கம் முன்வைக்கும் கோரிக்கைகள்

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 நோக்கி அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ,அரசியல் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் மக்களை ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை கோரிய வழக்குக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மூத்த வக்கீல் வைகை உள்ளிட்டோர் ஆஜராகி ...

மேலும் படிக்க »
Scroll To Top