Tag Archives: தமிழக அரசு

காவிரி பிரச்சினையில் தேசிய ஒருமைப்பாட்டைகுலைக்கும் வகையில் மத்திய மந்திரிகள் பேசுவதா?: கி.வீரமணி கண்டனம்

காவிரி பிரச்சினையில் தேசிய ஒருமைப்பாட்டைகுலைக்கும் வகையில் மத்திய மந்திரிகள் பேசுவதா?: கி.வீரமணி கண்டனம்

தஞ்சையில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு இதுவரை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முன்வரவில்லை. எனவே தற்போதுள்ள நிலையில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். அதன் மூலம் பிரதிநிதிகளை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து காவிரி ...

மேலும் படிக்க »

காவிரி: தமிழக மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

காவிரி: தமிழக மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

காவிரி நீரை தமிழகத்துக்கு உரிய காலத்தில் திறந்து விடாததால் மாநிலத்துக்கு ஏற்பட்ட ரூ.2,500 கோடி இழப்பீட்டை வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. ...

மேலும் படிக்க »

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க புதிய கல்விக்குழு அமைக்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்க புதிய கல்விக்குழு அமைக்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை

தேசிய கல்விக்கொள்கையை உருவாக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கல்விக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் நிர்வாகிகள் ஜி.சாந்தி, டி.ராமஜெயம், பி.ஜெகன், எம்.ரேவதி உள்ளிட்டோர் கோட்டையில் முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் ...

மேலும் படிக்க »

பாலாறு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

பாலாறு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத் தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தி யாகும் பாலாறு ஆந்திரா, தமிழகம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த ஆறு தமிழ்நாட்டில் வேலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. பாலாற்றில் இருந்து சென்னை நகருக்கு குடிநீரும் கிடைக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர ...

மேலும் படிக்க »

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? 2 வாரங்களுக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? 2 வாரங்களுக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு, தேவையான ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி முழு கவனத்துடன் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்பதற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ளதுபோல் ...

மேலும் படிக்க »

குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

அதிமுக அரசு மீண்டும் பதவி ஏற்றதிலிருந்து தமிழ்நாடெங்கும் கொடுங்குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்தக் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள், ...

மேலும் படிக்க »

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே விடுதலை கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 1991-இல் கைது செய்யப்பட்ட நளினிக்கு தூக்கு தண்டனையை 1999-இல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இது 2000-இல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக அரசு தாமதிக்காமல் தொடர்பணியில் ஈடுபட வேண்டும்: கருணாநிதி அறிக்கை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக அரசு தாமதிக்காமல் தொடர்பணியில் ஈடுபட வேண்டும்: கருணாநிதி அறிக்கை

தி.மு.க. தலைவர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கேரள முதல்வரின் கருத்துக்கு மாறாக, தற்போது கேரள மாநிலச் சட்டப் பேரவையில் ஆற்றப்பட்ட கேரள கவர்னர் உரையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ...

மேலும் படிக்க »

கட்டாய தலைகவசம் அணியும் உத்தரவை செயல்படுத்தாதது ஏன்? தலைமை நீதிபதி கேள்வி

கட்டாய தலைகவசம் அணியும் உத்தரவை செயல்படுத்தாதது ஏன்?  தலைமை நீதிபதி கேள்வி

கட்டாய தலைகவசம் அணியும் உத்தரவை ஏன் அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் கேள்வி எழுப்பினார்.  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கம் போல் புதன்கிழமை வழக்குகளை விசாரணை நடத்தத் தொடங்கினர். அப்போது, ஒரு வழக்குத் தொடர்பான ...

மேலும் படிக்க »

தலித்துகளுக்கு மேயர் பதவி: அரசு பதிலளிக்க ஆணை

தலித்துகளுக்கு மேயர் பதவி: அரசு பதிலளிக்க ஆணை

சென்னை, சேலம் மாநகர மேயர் பதவிகளை தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2006-இல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், ரமேஷ்நாதன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “நகராட்சி நிர்வாக சட்ட விதிகளின் படியும், இந்திய அரசியலமைப்புச் ...

மேலும் படிக்க »
Scroll To Top