Tag Archives: தமிழக அரசு

திருப்பூரில் பெண்களை தாக்கிய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு

திருப்பூரில் பெண்களை தாக்கிய   போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன் கோவில் செல்லும் வழியில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை நேற்று தொடங்கியது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது. இதை கேள்விப்பட்டு அங்கு வந்த உள்ளூர் எம்.எல்.ஏ. ...

மேலும் படிக்க »

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த ...

மேலும் படிக்க »

கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய், நீர்நிலைகளை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்; உயர்நீதிமன்றம்.

கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய், நீர்நிலைகளை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்; உயர்நீதிமன்றம்.

    சென்னை, கூவம், அடையாறு ஆறுகள்மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு,அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் தொடர்பாக கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணை நடத்தியது. அப்போது, கழிவுநீர் கடலில் கலப்பதால் நீர்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கூவம், ...

மேலும் படிக்க »

சட்டவிரோத கட்டிடத்தை திறந்தார் பிரதமர்; அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது ஈஷா யோகா மையம்! நீதிமன்றம் நோட்டிஸ்

சட்டவிரோத கட்டிடத்தை திறந்தார் பிரதமர்; அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது  ஈஷா யோகா மையம்! நீதிமன்றம் நோட்டிஸ்

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி ...

மேலும் படிக்க »

தமிழக அரசு, பேரறிவாளன் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை

தமிழக அரசு, பேரறிவாளன் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை

ராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கில் அரசியல்சாசன அமர்வு, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுதலை செய்யமுடியாது. மத்திய அரசின் ஒப்புதலை பெற்றே விடுவிக்க முடியும் என்று தீர்ப்பு ...

மேலும் படிக்க »

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 1. ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: தமிழக அரசு மத்திய அரசிற்கு கடிதம்

தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ், மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- காவிரி நடுவர்மன்றம் 5.2.2007 அன்று கூறிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் திறந்து விடுவதை கண்காணிப்பதற்காக 10.5.2013-ல் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் ...

மேலும் படிக்க »

96 டி.எம்.சி. தண்ணீர் தரக்கோரி தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: கருணாநிதி

96 டி.எம்.சி. தண்ணீர் தரக்கோரி தமிழக அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடக முதல்-அமைச்சர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்டி, இந்த காவேரி பிரச்சினை பற்றி விவாதித்து நல்லதோர் முடிவினை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ...

மேலும் படிக்க »

காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தை 2 நாளில் கூட்ட வேண்டும்

காவிரி: அனைத்துக் கட்சி கூட்டத்தை 2 நாளில் கூட்ட வேண்டும்

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை 2 நாள்களுக்குள் தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தலைமையில் நடந்த அம்மாநில அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரியில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட முடியாது ...

மேலும் படிக்க »

புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

புதிய கல்விக் கொள்கை வரைவை  தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திரபாபு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சேலத்தில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் ...

மேலும் படிக்க »
Scroll To Top