Tag Archives: தமிழக அரசு

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

அரசு பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது; பேச்சுவார்த்தையில் உடன்பாடு:

      அமைச்சர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக அரசுப் பேருந்துகள் நேற்றும் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ...

மேலும் படிக்க »

தமிழக அரசு மேலும் 500 மதுக்கடைகளை எப்போது மூடும்? உயர்நிதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தமிழக அரசு மேலும் 500 மதுக்கடைகளை எப்போது மூடும்? உயர்நிதிமன்ற நீதிபதிகள் கேள்வி

    தமிழக அரசு அறிவித்த மேலும் 500 மதுக்கடைகள் எப்போது மூடும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். திருமுல்லைவாயல் மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில் கைதானவர்கள் பற்றிய வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது:- சட்டசபை தேர்தல் அறிக்கையில், தற்போதைய ஆளும் கட்சி மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறியிருந்தது. 500 கடைகள் ஏற்கனவே ...

மேலும் படிக்க »

தமிழக அரசே ஆங்கிலத்தை வைத்து வியாபாரம் செய்கிறது

தமிழக அரசே ஆங்கிலத்தை வைத்து வியாபாரம் செய்கிறது

    அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தமிழ் மீடியத்தில் செயல்பட்டு வந்தன. தனியார் பள்ளிகள் ஆங்கில மீடியத்தில் நடத்தப்பட்டு வருவதால் தமிழக அரசும் கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டில் ஆங்கில ...

மேலும் படிக்க »

செயல் திட்டங்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செயல் திட்டங்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

        விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த ...

மேலும் படிக்க »

மருத்துவக்கல்லூரி விவகாரம்; தமிழக அரசு அபராதத்தொகையை கீழடிக்கு கொடுக்க வேண்டும்

மருத்துவக்கல்லூரி விவகாரம்; தமிழக அரசு அபராதத்தொகையை கீழடிக்கு கொடுக்க வேண்டும்

      தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து முதுநிலை மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களை பெறாமல் இருந்த தமிழக அரசுக்கும், இந்த 50 சதவீத இடங்கள் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்காத இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ...

மேலும் படிக்க »

விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கண்டனம்.

விவசாயிகள்  நலனில்  தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கண்டனம்.

    தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது. சென்னை: விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ...

மேலும் படிக்க »

திருப்பூரில் பெண்களை தாக்கிய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு

திருப்பூரில் பெண்களை தாக்கிய   போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன் கோவில் செல்லும் வழியில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை நேற்று தொடங்கியது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது. இதை கேள்விப்பட்டு அங்கு வந்த உள்ளூர் எம்.எல்.ஏ. ...

மேலும் படிக்க »

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த ...

மேலும் படிக்க »

கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய், நீர்நிலைகளை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்; உயர்நீதிமன்றம்.

கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய், நீர்நிலைகளை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்; உயர்நீதிமன்றம்.

    சென்னை, கூவம், அடையாறு ஆறுகள்மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு,அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் தொடர்பாக கூவம், அடையாறு ஆறுகள்; பக்கிங்ஹாம் கால்வாய் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணை நடத்தியது. அப்போது, கழிவுநீர் கடலில் கலப்பதால் நீர்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கூவம், ...

மேலும் படிக்க »

சட்டவிரோத கட்டிடத்தை திறந்தார் பிரதமர்; அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது ஈஷா யோகா மையம்! நீதிமன்றம் நோட்டிஸ்

சட்டவிரோத கட்டிடத்தை திறந்தார் பிரதமர்; அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது  ஈஷா யோகா மையம்! நீதிமன்றம் நோட்டிஸ்

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி ...

மேலும் படிக்க »
Scroll To Top