Tag Archives: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.   இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த ...

மேலும் படிக்க »

ஜாக்டோ – ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் கைது

ஜாக்டோ – ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் நிர்வாகிகள்  கைது

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.   புதிய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் திரும்பப் பெற வேண்டும், 21 மாத ...

மேலும் படிக்க »

மணல் குவாரிகளை மூடும் மதுரை ஐகோர்ட்டின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

மணல் குவாரிகளை மூடும் மதுரை ஐகோர்ட்டின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

ஆனால் முக்கிய ஆற்றுப் படுகைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர் ஆதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுவதால் ஆற்றில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் மாற்று ஏற்பாடுகள் முறையாக ...

மேலும் படிக்க »

போக்குவரத்து தொழிலாளர்களின் 7 நாள் சம்பளம் பிடித்தம்; தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் 7 நாள் சம்பளம் பிடித்தம்; தமிழக அரசுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி 22 தொழிற்சங்கங்களை சேர்ந்த ...

மேலும் படிக்க »

பஸ் கட்டண உயர்வு; நிர்வாக திறமை இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது – விஜயகாந்த் கண்டனம்

பஸ் கட்டண உயர்வு;  நிர்வாக திறமை இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது – விஜயகாந்த் கண்டனம்

தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின. தே.மு.தி.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று சென்னை, பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

மக்கள் போராட்டத்தின் எதிரொலி: அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு

மக்கள் போராட்டத்தின் எதிரொலி: அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. 20-ந் தேதி காலை முதல் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. இந்த கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல், கல்லூரி புறக்கணிப்பு என ...

மேலும் படிக்க »

பஸ் கட்டண உயர்வு; தமிழகம் முழுதும் பிப்.1 முதல் தொடர் மறியல் – ஜி.ராமகிருஷ்ணன்

பஸ் கட்டண உயர்வு; தமிழகம் முழுதும் பிப்.1 முதல் தொடர் மறியல் – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதை தொடர்ந்து, தமிழக கட்சிகளும் பஸ் கட்டணத்தை எதிர்த்து போராடட்ம நடத்தி வருகின்றன. இன்று காலை தி.மு.க சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ...

மேலும் படிக்க »

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு கடந்த 20ம் தேதி தமிழகம் முழுவதும் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அரசின் இந்த பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழக அரசு இந்த பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனால் ஏழை எளிய மக்கள், சாமானியர்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்; போலீஸார் தடியடி

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ள கட்சிகள்

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ள கட்சிகள்

பஸ் கட்டண உயர்வு கடந்த 20-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை அமலுக்கு வந்தது. சராசரியாக 55 முதல் 60 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top