Tag Archives: தமிழக அரசியல்

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை: கருணாஸ்

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை: கருணாஸ்

திண்டுக்கல், மாரம்பாடியில் நடந்த கோவில் திருவிழாவில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்தான் பிறந்தவன். எனது சமூகத்தை சார்ந்தவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளேன். என்னை திருவாடனை தொகுதி சட்டமன்ற வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தபோது என்னிடம் ரூ.1500 மட்டுமே இருந்தது. ஜெயலலிதா ...

மேலும் படிக்க »

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ – கமல்ஹாசன் பேட்டி

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ – கமல்ஹாசன் பேட்டி

ஜெயலலிதா மரணம் மற்றும் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையில் கருணாநிதியின் முடிவு காரணமாக தி.மு.க மக்களிடம் பின்னடைவை சந்தித்தது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பனமான சூழலை பயன் படுத்திக்கொள்ள மதவாத காட்சிகள் தமிழ்நாட்டில் போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றன. இந்துத்துவ கருத்தியலை கொண்டு இயங்கும் பா.ஜ.க தமிழநாட்டில் ஆட்சியை பிடிக்க தீவிரம் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40, 707 வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40, 707 வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி.தினகரன் வெற்றி

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் அவரது திடீர் மரணத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப் பட்டுவாடா புகாரால் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் கடந்த 21-ந்தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா விவகாரம் இந்த தேர்தலிலும் பூதாகரமாக ...

மேலும் படிக்க »

சாதி குறித்து பேசிய தி மு க வேட்பாளரை ஏன் மாற்றவில்லை விடுதலை ராசேந்திரன் கேள்வி ?

சாதி குறித்து பேசிய  தி மு க வேட்பாளரை ஏன் மாற்றவில்லை விடுதலை ராசேந்திரன் கேள்வி ?

கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரம் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோவில்பட்டி திமுக   வேட்பாளர் தங்கள் சாதியை  சேர்ந்தவர்கள் கோவில்பட்டி தொகுதியில் 70000 பேர் இருக்கிறார்கள் அவர்கள் என்னை வெற்றி பெறவைப்பார்கள். வைகோ  சமூகத்தை சேர்ந்தவர்கள் 52000 ஆயிரம்தான் பேர்கள்தான் இருக்கிறார்கள்.   என்று பேசி இருக்கிறார். இதை திமுக தலைவரோ மற்றும் அந்த கட்சியை சார்ந்த ...

மேலும் படிக்க »

தேர்தலுக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும்: வைகோ நம்பிக்கை!

தேர்தலுக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும்: வைகோ நம்பிக்கை!

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ”உலகத்தின் தலை சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள். நான் ...

மேலும் படிக்க »
Scroll To Top