Tag Archives: தமிழக அரசின்

தமிழக அரசின் அசட்டைத்தனம்; மகாராஷ்டிரவில் சிக்கியுள்ள தமிழர்கள்;உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

தமிழக அரசின் அசட்டைத்தனம்; மகாராஷ்டிரவில் சிக்கியுள்ள தமிழர்கள்;உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள உள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரிய ஆட்கொணர்வு மனு குறித்து தமிழக டிஜிபி, மகாராஷ்டிராவின் சங்லி மாவட்ட எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சூரியபிரகாசம் சமூக ஆர்வலர் என்ற முறையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ...

மேலும் படிக்க »

மீனவர்களை ஒடுக்கும் தமிழக அரசின் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம்

மீனவர்களை ஒடுக்கும் தமிழக அரசின் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம்

13 கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.இச்சட்டத்தின் சில வரையறைகளுக்கு  சில எதிராக மீனவர்கள் போராடிவருகின்றனர் தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தடை செய்த வலைகளைப் பயன்படுத்துவது, கடற்கரையிலிருந்து 3 கடல் ...

மேலும் படிக்க »

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை தமிழக அரசின் அறிவிப்பாணை செல்லாது என சென்னை  உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பு கூறி உள்ளது. இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 ...

மேலும் படிக்க »

சிறுபான்மை பள்ளிகளின் அந்தஸ்தை நீக்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மை பள்ளிகளின் அந்தஸ்தை நீக்கும்  தமிழக அரசின் அரசாணை ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுபான்மைப் பள்ளிகளின் அந்தஸ்தை டெக்னிக்கலாக நீக்கும் புதுமாதிரியான அரசாணையை தமிழக அரசு கடந்த வருடம் நிறைவேற்றியது. அதற்கு  இன்று சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து ஆணை பிறப்பித்திருக்கிறது. 50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சிறுபான்மைப் ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் காவிரி நதி நீர் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

தமிழக அரசின் காவிரி நதி நீர் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கின் இறுதிக்கட்ட வாதம் தொடங்கியது. சுமார் இரண்டு மாத காலம் நீடித்த இறுதிக்கட்ட வாதம், கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்த ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாகவும், அவற்றை விசாரிக்க ஆளுனர் உத்தரவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் ஊழல்கள் தொடர்பாக நாளொரு புகாரும் பொழுதொரு குற்றச்சாற்றும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தரமற்ற நுண்ணூட்டச் சத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படி ...

மேலும் படிக்க »

மனசாட்சியுடன் பதில் சொல்லும் துணிச்சல் இருக்கிறதா?-முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

மனசாட்சியுடன் பதில் சொல்லும் துணிச்சல் இருக்கிறதா?-முதல்வருக்கு  ஸ்டாலின் கடிதம்

நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்களும், சிறிதும் கவலைப்படாமலும் அறியாமலும் இருக்கும் தமிழகத்தின் யதார்த்த நிலைகள் பற்றி தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொழில் தொடங்க ஆர்வத்துடன் நம் மாநிலத்தை நோக்கி அணி அணியாக வந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது தமிழகம் ஆற்றல் நிறைந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும், தொழில்நேயம் கொண்டதாகவும் திகழ்ந்தது. ...

மேலும் படிக்க »
Scroll To Top