Tag Archives: தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி

தமிழக அமைச்சரவையின்  முடிவை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்; சோலி சொரப்ஜி

7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒரு பரிந்துரையை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. அதை அவர் அமல்படுத்த வேண்டும். அதுதான் சட்டம். இதற்காக யாரிடமும் அவர் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கூறியுள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித் பிரத்யேக பேட்டியில் அவர் ...

மேலும் படிக்க »

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

  அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் ...

மேலும் படிக்க »

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் கூடுகிறது

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு கூடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென்று தனி அணியாக சென்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுமாறு அவர்கள் கேட்டு கொண்டனர்.   இந்த நிலையில் ...

மேலும் படிக்க »

தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது டிடிவி தினகரன்

தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் நடைபெற இருந்த ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை சம்மனை ஏற்று விஜயபாஸ்கர் சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் ...

மேலும் படிக்க »

தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு கூடுகிறது

தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு கூடுகிறது

அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவை அடுத்து, டிசம்பர் 6-ம்தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். பன்னீர் செல்வம் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக டிசம்பர் 10-ம் தேதி முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பலமுறை அமைச்சரவை கூட்டம் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

தமிழக அமைச்சரவை மாற்றம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நியமனம்

தமிழக அமைச்சரவை மாற்றம்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நியமனம்

தமிழக அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். சண்முகநாதன் வகித்து வந்த பால்வளத்துறை இலாகா கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே பாண்டியராஜன் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக ...

மேலும் படிக்க »

தமிழக அமைச்சரவையில் மேலும் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக அமைச்சரவையில் மேலும் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக அமைச்சரவையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ஆளுநர் ரோசையா புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமா‌ணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் செய்துவைத்தார். நிகழ்ச்சியில்‌ தொழிலாளர்துறை நலத்துறை அமைச்சராக டாக்டர்.நிலோஃபர் கபில் பதவியேற்றுக்கொண்டார்.;காதி, கிராம தொழில்துறை அமைச்சராக ஜி. பாஸ்கரன், கால்நடை துறை அமைச்சராக பாலகிருஷ்ணா ரெட்டி, ...

மேலும் படிக்க »

தமிழக அமைச்சரவை மாற்றம்: வனத்துறை அமைச்சராக ஆனந்த் நியமனம்!

தமிழக அமைச்சரவை மாற்றம்: வனத்துறை அமைச்சராக ஆனந்த் நியமனம்!

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். அப்போது, தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக அவர் ...

மேலும் படிக்க »

தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் பற்றி ஆலோசனை

தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் பற்றி ஆலோசனை

தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17-ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தினார். அந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவு பெறவில்லை. தேதி குறிப்பிடப்படாமல் அவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 6-ந் தேதி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் உரை ...

மேலும் படிக்க »

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் 3 பேர் இன்று மாலை பதவியேற்பு!

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் 3 பேர் இன்று மாலை பதவியேற்பு!

தமிழக அமைச்சரவையில் இருந்து வேளாண்மைத் துறை அமைச்சர் எஸ்.தாமோதரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால், வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரை நீக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்தார். இவர்களுக்கு பதில் அமைச்சரவையில் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தொண்டாமூத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி, அண்ணாநகர் எம்.எல்.ஏ. எஸ். கோகுலஇந்திரா ஆகியோரை ...

மேலும் படிக்க »
Scroll To Top