Tag Archives: தமிழகம்

காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஆந்திர கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை! தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழச்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரா ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா! 77 பேர் உயிரிழந்துள்ளனர்!

தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா! 77 பேர் உயிரிழந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,20,716 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று: 41 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று: 41 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்தள்ளது. இன்று 41 பேர் உயிரிழந்தனர் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரிகத்த வண்ணம் உள்ளது. இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 30,271 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 41 ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 1,515 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 49 பேர் பலி!

தமிழகத்தில் 1,515 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 49 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது உச்சக்கட்டமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும்  919 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 1,515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை ...

மேலும் படிக்க »

கொரோனா அதிரடி; சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டார்

கொரோனா அதிரடி; சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து மாற்றப்பட்டார்

தமிழகத்தில் அதிரடியாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அந்த பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் வருவாய் நிர்வாக ஆணையாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிப்ரவரி 17, ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று: 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மேலும்  1,927 பேருக்கு கொரோனா தொற்று: 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. நேற்று 1685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 21 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில் இன்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி; முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி; முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது  மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்தது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என, பல அரசியல் தலைவர்கள் ...

மேலும் படிக்க »

அதி தீவிரமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று

அதி தீவிரமாக பரவும் கொரோனா! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதி தீவிரமாக பரவி வருகிறது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறிய அரசு, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்து ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா;பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு கொரோனா;பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது!

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக இருந்தது.மேலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  98 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான ...

மேலும் படிக்க »

காற்றில் ஈரப்பதம் இல்லாததால் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்!

காற்றில் ஈரப்பதம் இல்லாததால் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்!

காற்றில் உள்ள ஈரப்பதத்தை ‘அம்பன்’ புயல் ஈர்த்துக்கொண்டதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘அம்பன்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் மேலும் வலுவடைந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top