Tag Archives: தமிழகத்திற்கு

தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு! மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர், மூன்று நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களுக்கான 40.43 டி.எம்.சி. நீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மழை அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படுவதை, கர்நாடக அரசு உறுதி ...

மேலும் படிக்க »

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

கடந்த முறை பாஜக ஆட்சியில் இருக்கும்போது நீட் தேர்வு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்கள்,அரசியல் கட்சிகள் ,மாணவர்கள், பெற்றோர்கள் என பலதரப்பட்டவர்கள் போராடியும் பாஜகவின் கைப்பாவையாக கல்லாக இருந்தது தமிழக அரசு. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பிறகு சம்பிரதாயத்திற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. கடந்த ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு நீட் அவசர சட்டம்: மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை என மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அரசியல் ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தல்: 86 பேர் கைது!

தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தல்: 86 பேர் கைது!

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் தொட்டம்பேடு பகுதியில் காளஹஸ்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பதி சேஷாசலம் பகுதியில் இருந்து, தமிழகத்திற்கு டிப்பர் லாரியில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top