Tag Archives: தனுஷ்

சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் – தனுஷ்

சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் – தனுஷ்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. `சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து ...

மேலும் படிக்க »

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

  தனுஷ் நடிக்கும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி 2’ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். இதில் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ‘வடசென்னை’ படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு முடிவுற்று ...

மேலும் படிக்க »

‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

      வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படபிடிப்பு நிறுத்தப்பட்டது. தனுஷ்  தான் இயக்கும் ‘ப.பாண்டி’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் என்றும், தனுஷ்தான்  இதற்கான காரணம் என்று சொல்லப்பட்டது முதன் முறையாக ‘வடசென்னை’ படப்பிடிப்பில் தாமதம் ஏன் என்று ...

மேலும் படிக்க »

தனுஷ் உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்: செல்வராகவன்

தனுஷ் உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன்: செல்வராகவன்

நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த தனுஷ் தற்போது ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘பவர் பாண்டி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தை அவரது அண்ணன் செல்வராகவன் பாராட்டி இருக்கிறார். ...

மேலும் படிக்க »

அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது: தனுஷ் பேட்டி

அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது: தனுஷ் பேட்டி

தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் படம், ‘கொடி.’ இந்த படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். டைரக்டர் வெற்றிமாறன் தயாரிப்பில், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதில் கலந்துகொண்ட தனுஷ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...

மேலும் படிக்க »

தனுஷுக்காக அரசியல்வாதியான எஸ்.ஏ.சந்திரசேகர்

தனுஷுக்காக அரசியல்வாதியான எஸ்.ஏ.சந்திரசேகர்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கொடி’. துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ் அண்ணன் – தம்பி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘கொடி’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது தனுஷ் பேசும்போது, ...

மேலும் படிக்க »

தொடரி திரைவிமர்சனம்

தொடரி திரைவிமர்சனம்

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ். பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய ...

மேலும் படிக்க »

ஜோக்கர் படம் பார்த்து கண்கலங்கிய தனுஷ்

ஜோக்கர் படம் பார்த்து கண்கலங்கிய தனுஷ்

‘குக்கூ’ பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம் ‘ஜோக்கர்’. ஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு. கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த படத்தில் சமூக அவலங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருந்தார் இயக்குனர் ராஜு முருகன். மேலும், இப்படத்தில் மன்னர் மன்னர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ...

மேலும் படிக்க »

பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்

பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்

தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷுக்கு தொலைபேசியிலும், சமூக இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், தனுஷ் தனது பிறந்தநாளையொட்டி அவரது மாமனாரும், நடிகருமான ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ...

மேலும் படிக்க »

வட சென்னை படத்தில் தனுஷுடன் இணையும் விஜய் சேதுபதி!

வட சென்னை படத்தில் தனுஷுடன் இணையும் விஜய் சேதுபதி!

தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்த முறை தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வடசென்னை’ படத்தில்தான் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான ...

மேலும் படிக்க »
Scroll To Top