Tag Archives: தனியார் மருத்துவமனை

அதிகாரிகள் துணையோடு கொரோனா கொள்ளை;அறிகுறி இருப்பதாக ரூ.8 லட்சம் முன்பணம் வசூல்!

அதிகாரிகள் துணையோடு கொரோனா கொள்ளை;அறிகுறி இருப்பதாக ரூ.8 லட்சம் முன்பணம் வசூல்!

மதுரை தனியார் மருத்துவமனை மீது  உயர் நீதிமன்றத்தில் வழக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில் தர உத்தரவு! மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பெயரில் பலவிதமாக கொள்ளை அடிக்கப்படுகிறது. அதற்கு உடந்தையாக ஆளும் கட்சியும் இருப்பதாக பொது மக்கள் கூறுகிறார்கள். கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி வசூலித்த ரூ.8 லட்சம் முன்பணத்தை திருப்பித் ...

மேலும் படிக்க »

தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை ரூ.2,300:கட்டண நிர்ணயம் : கேரள அரசு வெளியீடு

தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை ரூ.2,300:கட்டண நிர்ணயம் : கேரள அரசு வெளியீடு

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது அவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டண நிர்ணயம் குறித்த விவரங்களையும், விதிகளையும் மாநில அரசு நேற்று வெளியிட்டது. கேரள மாநிலத்தில்தான் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கடந்த ஜனவரி 30-ம் தேதி கண்டறியப்பட்டார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து வந்திருந்த அந்த ...

மேலும் படிக்க »

தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த நோயாளியின் உடலை ஒப்படைக்க ரூ. 8 லட்சம்!

தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் இறந்த நோயாளியின் உடலை ஒப்படைக்க ரூ. 8 லட்சம்!

மும்பையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்  உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் உள்ள ‘ஹிராநன்தனி’ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது,  அதன் காரணமாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காததால்  கொரோனா அவர் உயிரைப் பலி வாங்கியது. சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ஏற்கெனவெ 1.75 லட்சம் ரூபாய் செலுத்தி ...

மேலும் படிக்க »

அரியானா தனியார் மருத்துவமனை: ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி

அரியானா தனியார் மருத்துவமனை: ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான லட்சுமண தாஸ். இவர் கார்கில் போரில் உயிரிழந்தார். இவரது மனைவி சகுந்தலா. இவரது மகன் பவன்குமார். சகுந்தலா கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவரது உடல் ...

மேலும் படிக்க »

மாநிலங்கள் முழுவதும் செவிலியர்களின் சம்பளத்தை முறைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

மாநிலங்கள் முழுவதும் செவிலியர்களின் சம்பளத்தை முறைப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழக அரசின் அரசாணைப்படி அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படும் ஒப்பந்த செவிலியர்கள் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், அப்படி பணி நிரந்தரம் செய்யப்படாததால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், போதுமான சம்பளம் தரப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக ...

மேலும் படிக்க »

குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள்: தனியார் மருத்துவமனை மீது வழக்கு

குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள்: தனியார் மருத்துவமனை மீது வழக்கு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள், புகார் எழுந்ததை அடுத்து மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் விஜயநகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் நேற்று முன்தினம் வலிப்பு நோய் காரணமாக 11 வயது சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, சிறுவனுக்கு குளுக்கோஸ் ...

மேலும் படிக்க »

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி!

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி!

பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். நடிகை மனோரமா, சில ஆண்டுகளுக்கு முன் மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டும், சில மாதங்களுக்கு முன்பும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள மருத்துவமனையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top