Tag Archives: தனியார் நிறுவனம்

தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி தர்ணா போராட்டம்!

தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி தர்ணா போராட்டம்!

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணி செய்யும் பெண்கள், காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி விடுதியில் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்த விடுதியில் ...

மேலும் படிக்க »

மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதல்;பிரணாப் முகர்ஜி.

மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதல்;பிரணாப் முகர்ஜி.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை  அளித்தார். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு நடைமுறையில் உள்ள 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதமாக மாற்றும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ...

மேலும் படிக்க »

இணையதளம் லிங்கை கிளிக் செய்தால் பணம்; 6 லட்சம் பேரிடம் சுமார் ரூ.3,700 கோடி

இணையதளம் லிங்கை கிளிக் செய்தால் பணம்; 6 லட்சம் பேரிடம் சுமார் ரூ.3,700 கோடி

    உத்தர பிரதேச, மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனம் ஒன்று ப்ளேஸ் இன்போ சொல்யூசன்ஸ் என்ற, இணையதளகணக்கு ஒன்றை துவக்கி, உறுப்பினராக வருமாறு அழைப்பு விடுத்தார். அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால், கிளிக்செய்யும் ஒவ்வொரு முறையும் ரூ.5 கிடைக்கும் என்றுஅதில் குறிப்பிடப்பட்டிருந்தது அதை பார்த்த சுமார் 6 லட்சம் பேர்  அதில் இணைந்தனர். ...

மேலும் படிக்க »

இந்திய விண்வெளி ஆராய்ச்சி- ஆண்ட்ரிக்ஸ் – தேவாஸ் ஒப்பந்தம்: ரூ.578 கோடி முறைகேடு ;அமலாக்கத் துறை வழக்குப்பதிவு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், தனியார் நிறுவனமான தேவாஸுக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தில் ரூ.578 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் புகார் குறித்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை பிரிவின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top