Tag Archives: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டம்; கோவை.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது

மோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டம்; கோவை.ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது

  பிரதமர் மோடி  கடந்த நவம்பர் 8–ம் தேதி கறுப்பு பணம், மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு அதிரடியாக தடை விதித்தார். அதை தொடர்ந்து மக்கள் தினம் தோறும் ATM வாசலிலே பணம் எடுக்க காத்துக்  கிடந்தனர். பல ATM பணம் இல்லாமல் இருந்தது. ...

மேலும் படிக்க »

ராவணனால் எரிக்கப்பட்ட ராமன் : தடையை மீறி நடந்த ராவண லீலா

ராவணனால் எரிக்கப்பட்ட ராமன் : தடையை மீறி நடந்த ராவண லீலா

தமிழ் அரசனான இராவணனை அரக்கராக சித்தரித்து, வருடாவருடம் ராம லீலா என்ற திருவிழாவை நடத்தி வருவதற்கு பதிலடி கொடுப்பதாக, இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ் கும்பலை எதிர்த்து இராவண லீலாவை இன்று  நடத்துவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது. சம்ஸ்கிருத கல்லூரி அருகில் நடைபெறுவதாக இருந்த இராவண லீலா ராயப்பேட்டையில் உள்ள வி.எம். தெருவுக்கு இன்று ...

மேலும் படிக்க »

கோவையில் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது

கோவையில் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்  கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் ...

மேலும் படிக்க »

சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிர்ப்பு – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது!

சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிர்ப்பு – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது!

சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமஸ்கிருதத்தில் அறிவியல் கருத்துக்கள் இருப்பதாகக் கூறி அதைக் கல்வி நிலையங்களில் திணிப்பதாகப் பல்வேறு பிரிவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சியைக் கண்டித்து சென்னை ...

மேலும் படிக்க »

தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கேலி செய்த கார்ட்டூனுக்கு எதிர்ப்பு

தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கேலி செய்த கார்ட்டூனுக்கு எதிர்ப்பு

இரண்டு நாட்களுக்கு முன்   தினமணி நாளிதழில்  பத்தாம்  வகுப்பில்  முதன்மை மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு   வைக்கப்படும் பேனரை  ‘ஒருவர்  திருடர் ஜாக்கிரதை  படத்துடன் ஒப்பிடுவதாக’  கார்டுனிஸ்ட் மதி  கார்ட்டூன்  வரைந்திருந்தார் இதற்கு  தந்தை பெரியார் திராவிடர்கழகம்  எதிர்ப்பு  தெரிவித்துள்ளது  இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவில், ...

மேலும் படிக்க »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து தமிழர் விடியல் கட்சி சாஸ்திரி பவன் முற்றுகை

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழர் விடியல் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே பதினேழு இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் இணைந்து சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை இடப்பட்டது. அவர்கள் செய்தியாளர்கள் முன் பேசியது “இனப்படுகொலை செய்வது இலங்கை அரசாக இருந்தாலும், அதற்கு எல்லா விதத்திலும் ...

மேலும் படிக்க »

ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தில் கையெழுத்திட்டதை கண்டித்து போராட்டம்

ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தில் கையெழுத்திட்டதை கண்டித்து போராட்டம்

ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தின் (WTO) வர்த்தக உதவி ஒப்பந்தத்தில்(TFA) இந்தியா கையெழுத்திட்டதைக் கண்டித்து 07/05/2016 சனிக்கிழமை மாலை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது   பொது விநியோகத் திட்டத்தை நிறுத்தக் கூடிய எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று பொய்யான அறிக்கையை மே ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறை முற்றுகை: கு.ராமகிருட்டிணன் அறிவிப்பு!

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறை முற்றுகை: கு.ராமகிருட்டிணன் அறிவிப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறையை முற்றுகையிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு த.பெ.தி.க-வினர் போராட்டம்!

தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு த.பெ.தி.க-வினர் போராட்டம்!

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்காமல் மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர். கோவையில் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு 110 பேர் கைதாகியுள்ளனர். ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலம் முற்றுகை: த.பெ.தி.க அறிவிப்பு!

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலம் முற்றுகை: த.பெ.தி.க அறிவிப்பு!

மத்திய அரசு அலுவலகங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.   இதுகுறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கோவை.கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மத்திய அரசு பணி இடங்களில்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய 27 சதவீத வேலை வாய்ப்பை ...

மேலும் படிக்க »
Scroll To Top