Tag Archives: தணிக்கை குழு

“பத்மாவத்” படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்தும் 4 மாநிலங்களில் தடை

“பத்மாவத்” படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்தும் 4 மாநிலங்களில் தடை

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா ...

மேலும் படிக்க »

அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யாவின் `சவரக்கத்தி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யாவின் `சவரக்கத்தி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

இயக்குநர் ராம் – பூர்ணா நடிப்பில், அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி உருவாகியுள்ள படம் `சவரக்கத்தி’. இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். கிராம மக்களின் வாழ்வியல் சூழலை ...

மேலும் படிக்க »

காட்சிகளை வெட்டுவதல்ல தணிக்கை குழுவின் வேலை சான்றிதழ் அளிப்பதுதான் அவர்களது கடமை

காட்சிகளை வெட்டுவதல்ல தணிக்கை குழுவின் வேலை சான்றிதழ் அளிப்பதுதான் அவர்களது கடமை

காட்சிகளுக்கு ‘கத்திரி போடாமல்’ திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும்படி மத்திய அரசிடம் பரிந்துரைத்திருப்பதாக திரைப்பட தணிக்கை வாரிய சீரமைப்பு குழு உறுப்பினர் கவுதம் கோஷ் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்களுக்கு இளம் தலைமுறையினர் எப்படி அடிமையாகின்றனர் என்ற கருவை மையமாக கொண்டு உருவான ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தின் 89 காட்சிகளை வெட்டுவதற்கு திரைப்பட தணிக்கை வாரிய குழு உத்தரவிட்டது. ...

மேலும் படிக்க »

ஐ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!

ஐ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு!

‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அழைத்து வந்தனர். ஐ பட டிரைய்லர் நேற்று முன்தினம் வெளியானது. டிரெய்லரே பிரமாண்டமாக இருந்தது. எனவே படத்துக்கு பலத்த ...

மேலும் படிக்க »

லிங்கா படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ்!

லிங்கா படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ்!

ரஜினியின் லிங்கா படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்று அளித்துள்ளது. இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்த மாதம் 12–ந்தேதி ரஜினி பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் லிங்கா படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக டப்பிங் ரீரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக ...

மேலும் படிக்க »
Scroll To Top