Tag Archives: தடை இல்லை

தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை இல்லை; கட்சிகள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை இல்லை; கட்சிகள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

அரசியல் கட்சிகள் பெரிய பெரிய  கார்பரேட் கம்பெனிகளிடம் நன்கொடை பெறுவதில், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் பத்திர திட்டத்தை, மத்திய ஆளும் பாஜக அரசு அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டத்தை எதிர்த்து. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் ...

மேலும் படிக்க »

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை; தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்;ஐகோர்ட் உத்தரவு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை; தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்;ஐகோர்ட் உத்தரவு

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது, விசாரணை ஆணையம் தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கேட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் ...

மேலும் படிக்க »

ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ஆரி, நடிகை ஆஷ்னாசவேரி உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா அண்டு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு தடை கோரி நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- என்னுடைய தந்தை ...

மேலும் படிக்க »

பேரறிவாளனை பரோலில் விட சட்டரீதியாக எந்த தடையும் இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

பேரறிவாளனை பரோலில் விட சட்டரீதியாக  எந்த தடையும் இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை என முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளனை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்குமாறு அவரது ...

மேலும் படிக்க »
Scroll To Top