Tag Archives: தங்கம் வென்றார்

தங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

தங்கம் வென்றார் மேரி கோம்; ஆசிய பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

ஹோ சி மின்ஹ்: பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சி மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியாளர்களை துவம்சம் செய்து தொடர்ந்து முன்னேறினார். அரையிறுதி போட்டியில் ஜப்பானின் டிசுபாசா கோமுராவை ...

மேலும் படிக்க »

தேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

தேசிய ஓபன் தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்

சென்னை: சென்னையில் நடந்து வரும் தேசிய ஓபன் தடகள போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா தங்கப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு ...

மேலும் படிக்க »

உலகளவிலான பெண்கள் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

உலகளவிலான பெண்கள் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

கிரீஸில் ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சோனம் தங்கம் வென்றார். 56 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை செனா நகாமோட்டோ உடன் சோனம் பலப்பரீட்சை நடத்தினார். இந்தப் போட்டியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி, சோனம் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ...

மேலும் படிக்க »

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவின் மானவ்ஜித் சிங் தங்கம் வென்றார்!

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவின் மானவ்ஜித் சிங் தங்கம் வென்றார்!

அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவின் டக்சன் நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் ஷாட்கன் உலகக் கோப்பை போட்டியில், இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் டைமண்டை வீழ்த்தி மானவ்ஜித் சிங் சந்து தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ...

மேலும் படிக்க »
Scroll To Top