Tag Archives: தங்கப்பதக்கம்

குடியுரிமை சட்டம், குடியுரிமை பதிவுக்கு எதிராக எனது தங்கப்பதக்கத்தை நிராகரித்தேன்;.மாணவி ரபீகாஅப்துரகீம்

குடியுரிமை சட்டம், குடியுரிமை பதிவுக்கு எதிராக எனது தங்கப்பதக்கத்தை நிராகரித்தேன்;.மாணவி ரபீகாஅப்துரகீம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி வரும் மாணவ, மாணவிகள் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த விழாவுக்கு, மாஸ் கம்யூனிகேசன் முதுகலை பட்டப் படிப்பில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்ற கேரளாவை சேர்ந்த மாணவி ரபீகா அப்துரகீம் என்பவரும் வந்திருந்தார். அவரிடம் பேசி,  விழா நடந்த அரங்கத்தை விட்டு போலீசார் வெளியே ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்

ஜொகனஸ்பர்க் : ஜொகனஸ்பர்க்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார். தென் ஆப்ரிக்காவில் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற 62 கிலோ ஃபிரீஸ்டைல் ...

மேலும் படிக்க »

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற ரஷிய தடகள வீராங்கனையின் தங்கப்பதக்கம் பறிப்பு

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்ற ரஷிய தடகள வீராங்கனையின் தங்கப்பதக்கம் பறிப்பு

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவின் பதக்கம் பறிக்கப்படுகிறது. மறு பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோ பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். ரஷிய ...

மேலும் படிக்க »

பாராலிம்பிக் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

பாராலிம்பிக்  போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி: தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி: தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்று 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைத்தது. இன்சியானில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அபாரமாக விளையாடின. முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என்று டிரா செய்ய ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் ...

மேலும் படிக்க »
Scroll To Top