Tag Archives: டோக்கியோ

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு: மாரியப்பன்

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு: மாரியப்பன்

2020ல் டோக்கியோ நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்று பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான 15-வது பாராலிம்பிக் போட்டியில், 159 நாடுகளை சேர்ந்த மொத்தம் 4,342 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பங்கேற்ற 19 வீரர்கள் ...

மேலும் படிக்க »

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடியும் வரை பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும்: 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் கருத்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடியும் வரை பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும்: 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் கருத்து

ரியோ டி ஜெனீரோ நகருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் மிகப்பிரபலமான ’நிக்கேய்’ வர்த்தக நாளிதழ் கடந்த 26 முதல் 28-ம் தேதிவரை பல்வேறு தரப்பு மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடியும்வரை ஜப்பானின் பிரதமராக ஷின்ஸோ ...

மேலும் படிக்க »

பாப் பாடகியை கத்தியால் குத்திய ரசிகர்

பாப் பாடகியை கத்தியால் குத்திய ரசிகர்

ஜப்பானிய பாப் பாடகி ஒருவரை அவரது ரசிகரே பலமுறை கத்தியால் குத்திய நிலையில் படுகாயம் அடைந்துள்ளார். டோக்கியோ நகரில் நடைபெறவிருந்த சிறிய இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது, மாயு டோமிட்டா தனது ரசிகரால், கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சுமார் 24 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த ...

மேலும் படிக்க »

உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பானியத் தமிழறிஞருமான நொபோரு கரஷிமா காலமானார்

உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பானியத் தமிழறிஞருமான  நொபோரு கரஷிமா காலமானார்

‘ உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பானியத் தமிழறிஞருமான நொபோரு கரஷிமா காலமானார். நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர். தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு ...

மேலும் படிக்க »

டோக்கியோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் சிஇஓ மன்னிப்புக் கோரினார்

டோக்கியோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் சிஇஓ மன்னிப்புக் கோரினார்

டோக்கியோவில் நேற்று தொடங்கிய ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி ஹெர்பெர்ட் டயஸ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். ஃபோக்ஸ்வேகன் கார்களில் புகை அளவு வெளியேற்ற கருவியில் நிகழ்ந்த மோசடிக்காக அவர் மன்னிப்பு கோரினார். வாடிக்கை யாளர்களிடையே நம்பகத்தன் மையை மீண்டும் தங்கள் நிறுவனம் பெற வேண்டும். அதுதான் பிரதான நோக்கம் என்று ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள்

ஒலிம்பிக் போட்டியில் ஐந்து புதிய விளையாட்டுகள்

டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறக் கூடிய புதிய விளையாட்டுப் போட்டிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. எனினும் இறுதி முடிவு இல்லை. இதையடுத்து ஸ்கேட் போர்டிங், சர்ஃபிங், பேஸ்பால், ஸ்போர்ட் கிளைம்பிங் மற்றும் கராத்தே ஆகியவை அந்த ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே இடம்பெறும் என்று ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

ஜப்பானில் 6.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின

ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. டோக்கியோவின் தெற்கே உள்ள ஒகாசவாரா தீவுகள் அருகில் கடலுக்கு அடியில் 480 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாகலாம் என்ற அச்சம் ...

மேலும் படிக்க »

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தை அடுத்து டோக்கியோ நகரில் உள்ள நரிதா ...

மேலும் படிக்க »

உலகிலேயே சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக டோக்கியோ தேர்வு!

உலகிலேயே சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக டோக்கியோ தேர்வு!

உலகளவில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்த தகவல்களை வெளியிடும் டிரிப் அட்வைசர் என்ற இணையதளம் வருடந்தோறும் மேற்கொள்ளும் சிறந்த நகரங்கள் குறித்த சர்வேயின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 37 நகரங்களை ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் 54,000 சுற்றுலாப் பயணிகளின் வாக்கெடுப்பில் இந்த நிறுவனம் தர வரிசைப்படுத்தியது. இதில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ ஒட்டு மொத்த ...

மேலும் படிக்க »

ஜப்பானில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

ஜப்பானில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

ஜப்பானில் இன்று காலை ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் பலியாகினர். 2 பேரை காணவில்லை. இதுகுறித்து ஜப்பானிய கடற்படையினர். கூறியுள்ளதாவது:- ஜப்பானின் தெற்கு டோக்கியோவில் 1,700 கிலோமீட்ட தொலைவில் உள்ள தீவு ஒன்றில் பாலம் அமைக்கு பணி நடந்து வந்தது. கட்டுமான பணியின் போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top