Tag Archives: டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் முடிவுகள் பூமிக்கு நீடித்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது: நடிகர் ராபர்ட் டி நீரோ விமர்சனம்

அமெரிக்காவின் முடிவுகள் பூமிக்கு நீடித்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது: நடிகர் ராபர்ட் டி நீரோ விமர்சனம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார் ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான ராபர்ட் டி நீரோ. பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் கரிய அமில வாயு போன்றவையை குறைத்து புவி வெப்பம் அடைவதை தடுக்க உலக நாடுகளால் உருவாக்கப்பட்டதாகும். 2017 ஜூன் மாதம் உலக நாடுகள் ஒன்று கூடும் ஜெனீவா சந்திப்பில், பூமியின் புவி வெப்பம் ...

மேலும் படிக்க »

டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளைக்கு நியூ யார்க்கில் தடை

டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளைக்கு நியூ யார்க்கில் தடை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளை நியூ யார்க் மாகாணத்தில் நிதிதிரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாகாணத்தின் தலைமை வழக்கறிஞர் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். நியூ யார்க் மாகாணத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாமல், அந்த அறக்கட்டளை நிதிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது என அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து ...

மேலும் படிக்க »

லிப்ட்டுக்குள் சிக்கி தவித்த டொனால்ட் டிரம்ப்: தீயணைப்பு படையினர் உதவியால் மீட்பு

லிப்ட்டுக்குள் சிக்கி தவித்த டொனால்ட் டிரம்ப்: தீயணைப்பு படையினர் உதவியால் மீட்பு

அமெரிக்காவின் கொலாராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள சொகுசு ஓட்டலின் லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். அமெரிக்காவின் கொலாராடோ மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான கொலாராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள தி மைனிங் எக்ஸ்சேஞ் என்ற சொகுசு ஓட்டலில் இருந்து கொலாராடோ ஸ்பிரிங்ஸ் நகர தீயணைப்பு ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராகிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராகிறார் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்குத் தேவையான அந்த கட்சிப்பிரதிநிதிகளின் ஆதரவு தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து தான் பெருமையடைவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.   அந்த கட்சியின் மாநாடு ஜூலை மாதம் நடக்கும்போது இவரது நியமனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். குடியரசுக்கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் போட்டியிட ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் எமோரி பல்கலைகழக மாணவர்கள் ஊர்வலம்

அமெரிக்காவின் எமோரி பல்கலைகழக மாணவர்கள் ஊர்வலம்

அமெரிக்காவின் எமோரி பல்கலையில் “ட்ரம்ப் 2016” “வோட் ட்ரம்ப்” மற்றும் வெறும் “ட்ரம்ப்” என்ற வாசங்கள் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்க்கு ஆதரவாக சுவற்றிலும் சாலையிலும் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியதாக உள்ளாத சொல்லி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர். பல்கலை கழகத்தில் பல மைனாரிட்டி பிரிவை சார்ந்த மாணவர்கள் ...

மேலும் படிக்க »

‘டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தென்சீனக் கடலில் ஏற்படக்கூடிய ஆயுத மோதலை விட ஆபத்தானது; பொருளாதார புலனாய்வு

‘டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தென்சீனக் கடலில் ஏற்படக்கூடிய ஆயுத மோதலை விட ஆபத்தானது; பொருளாதார புலனாய்வு

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உலகம் எதிர்கொள்ளும் முதல் 10 ஆபத்துக்களில் ஒன்று என்று பொருளாதார புலனாய்வு அலகு கூறுகிறது. அவர் உலக பொருளாதாரத்துக்கு இடையூறு விளைவிப்பதுடன், அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவெடுப்பார் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் கூறுகின்றது. ஆனால், அவருக்கு ஜனநாயகக் கட்சியில் இருந்து வரக்கூடிய ...

மேலும் படிக்க »
Scroll To Top