Tag Archives: டொனால்ட் டிரம்ப்

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்ப்புடன் ரஷிய பிரதமர் சந்திப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில்  டொனால்ட் டிரம்ப்புடன் ரஷிய பிரதமர் சந்திப்பு

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் இன்று ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில்  சந்தித்து பேசினார். ‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ...

மேலும் படிக்க »

பெண்கள் பற்றிய ஆபாச கருத்து: அதிபர் போட்டியிலிருந்து பின்வாங்க மறுக்கும் ட்ரம்ப்

பெண்கள் பற்றிய ஆபாச கருத்து: அதிபர் போட்டியிலிருந்து பின்வாங்க மறுக்கும் ட்ரம்ப்

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளார் டொனால்ட் ட்ரம்ப், 2005 ஆம் ஆண்டு பெண்களை பற்றி தெரிவித்த ஆபாச கருத்துகளுக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும் தான் அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இரண்டு டஜன்களுக்கு மேலான குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகள், ட்ரம்பிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் ...

மேலும் படிக்க »

டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய விரும்பினேன்: பேரணியில் கைதானவர் வாக்குமூலம்

டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய விரும்பினேன்: பேரணியில் கைதானவர் வாக்குமூலம்

டொனால்ட் டிரம்பின் பேரணியில் ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஒருவர், தன்னை விசாரித்து வரும் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம், குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை தான் கொலை செய்ய விரும்பியதாக தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஆவணங்களின்படி 19 வயதாகும் மைக்கேல் சான்போர்ட் எனப்படும் அந்த நபர், சனிக்கிழமையன்று ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக ‘ஊடுருவல்’

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக ‘ஊடுருவல்’

ரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல்களை ஆராய தங்களின் கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்னஞ்சல் மற்றும் இணையத்தில் நடந்த உரையாடல்கள் திருப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் ...

மேலும் படிக்க »

போட்டியாளர் விலகல்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியானது

போட்டியாளர் விலகல்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியானது

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியானா மாநிலத்தில் இன்று குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ...

மேலும் படிக்க »
Scroll To Top