Tag Archives: டொனால்டு டிரம்ப்

இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்த டொனால்டு டிரம்ப் கிண்டல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், பிரசாரத்தின்போது இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பையும், இந்தியாவின் அழைப்பு மையங்களையும் (கால் சென்டர்கள்) கிண்டல் செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், வங்கித் தொழிலுக்குப் பெயர் பெற்ற ...

மேலும் படிக்க »

கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை ; டிரம்ப் கருத்தால் அமெரிக்காவில் புதிய சர்ச்சை

கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை ; டிரம்ப் கருத்தால் அமெரிக்காவில் புதிய சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ள பெரும் கோடீசுவரரான டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். அந்த வகையில் அவர் சட்டவிரோதமான வகையில் கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை ...

மேலும் படிக்க »

அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றால் உலக அளவில் புது சிக்கல்கள் உருவாகும்-அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை

அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றால்  உலக அளவில் புது சிக்கல்கள் உருவாகும்-அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி தரப்பில் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி போட்டியிடுகிறார். டிரப்பின் சமீபத்திய  பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அது உலக அளவில் புது ...

மேலும் படிக்க »
Scroll To Top