Tag Archives: டொனால்டு டிரம்ப்

“ஜோ பிடன் ஒரு கிரிமினல்” என தோல்வி பயத்தில் உளறும் டொனால்டு டிரம்ப்

“ஜோ பிடன் ஒரு கிரிமினல்” என தோல்வி பயத்தில் உளறும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் “ஜோ பிடன் ஒரு கிரிமினல்” என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ ...

மேலும் படிக்க »

லெபனான்-பெய்ரூட் அம்மோனியம் நைட்ரேட் வெடிவிபத்து; வெடிகுண்டு தாக்குதலா? டிரம்ப் சந்தேகம்!

லெபனான்-பெய்ரூட் அம்மோனியம் நைட்ரேட் வெடிவிபத்து; வெடிகுண்டு தாக்குதலா? டிரம்ப் சந்தேகம்!

பெய்ரூட் பயங்கர வெடிவிபத்து வெடிகுண்டு தாக்குதல் மாதிரியான ஒன்றாக இருக்கக் கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார் லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் கப்பல் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் 2014-ம் ஆண்டு முதல் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. இங்கு ...

மேலும் படிக்க »

உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டிரம்ப்

உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டிரம்ப்

நாங்கள் கோரிய சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம் உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவுகளைத் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என ...

மேலும் படிக்க »

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது இவர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். அந்த நாடுகளுடன் அமெரிக்கா ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற கவுதமாலா முடிவு

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். இதை தொடர்ந்து பாலஸ்தீனம் ...

மேலும் படிக்க »

சீன அதிபர் அமெரிக்காவுக்கு டிரம்ப்பை சந்திக்க வருகை

சீன அதிபர் அமெரிக்காவுக்கு டிரம்ப்பை சந்திக்க வருகை

      சீன அதிபர் ஸி ஷின்பிங் அடுத்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். புளோரிடாவில் மார்- ஆ-லாகோ என்ற இடத்தில் உள்ள டிரம்பின் இல்லத்தில் இச்சந்திப்பு நடக்கிறது. இவர்கள் இருவரின் இச்சந்திப்பு உலகின் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா-சீனா ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஏதெனும் நேர்ந்தால் அதற்கு நீதித்துறையே பொறுப்பு- அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஏதெனும் நேர்ந்தால் அதற்கு நீதித்துறையே பொறுப்பு- அதிபர் டிரம்ப்

    அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள்  3 மாத காலம் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து கடந்த வாரம் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் அந்த நாடுகளை சேர்ந்த 60 ஆயிரம் பேரின் விசாக்கள் ரத்தாகின.   உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உத்தரவை எதிர்த்து ...

மேலும் படிக்க »

அதிபர் டிரம்புக்கு கேள்வி விடுத்த; ஏழு வயது சிறுமி பானா

அதிபர் டிரம்புக்கு கேள்வி விடுத்த; ஏழு வயது சிறுமி பானா

  அமெரிக்காவிற்குள் நுழைய சிரிய அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிரியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசாவழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைகக உத்தரவிட்டார். ...

மேலும் படிக்க »

மூன்றாம்உலகபோர் மூளும் அபாயம்:தலைவர்கள் எச்சரிக்கை

மூன்றாம்உலகபோர் மூளும் அபாயம்:தலைவர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.   அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளன.இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் ...

மேலும் படிக்க »

பெண்களிடம் தவறாக நடந்ததாக, டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள்

பெண்களிடம் தவறாக நடந்ததாக, டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான , குடியரசுக் கட்சியின் வேட்பாளர், டொனால்டு டிரம்ப், தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், முத்தமிட்டதாகவும் அல்லது மோசமாக நடந்து கொண்டதாகவும் பல பெண்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேட்டியளித்த ஒரு பெண், டிரம்ப் 30 ஆண்டுகளுக்கு முன்பு, விமானத்தில் தனது பாவாடைக்குள் கையை வைக்க முயற்சி செய்தார் என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top