Tag Archives: டெஸ்ட் போட்டி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா 3-வது மற்றும் கடைசி டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்ட இந்திய அணி ஒயிட்வாஷை தவிர்த்து ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்னும் முனைப்பில் ...

மேலும் படிக்க »

இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட: 3-வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 5-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட ...

மேலும் படிக்க »

டெஸ்ட் போட்டி தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் போட்டி தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேற்றம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 27 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 900 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுபோல ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து கேப்டன் கோலி சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து கேப்டன் கோலி சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்தது. விராட் கோலி 103 ரன்களுடனும், ரகானே 79 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடக்கம் முதலே இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து ...

மேலும் படிக்க »

3-வது டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் – காம்பீருக்கு வாய்ப்பு

3-வது டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் – காம்பீருக்கு வாய்ப்பு

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 174 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் ...

மேலும் படிக்க »

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்: முரளி விஜய் வெளியேற்றம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்: முரளி விஜய் வெளியேற்றம்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசியாவுக்கு வெளியே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்தியா ...

மேலும் படிக்க »

வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிப்பேன்: அமித் மிஸ்ரா

வெஸ்ட்இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிப்பேன்: அமித் மிஸ்ரா

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித்மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘நாங்கள் எல்லோரும் சிறப்பாக பந்து வீச முயற்சித்து வருகிறோம். அதை தான் நானும் செய்து வருகிறேன். விக்கெட்டுகள் வீழ்வது என்பது நமது கையில் இல்லை. சில ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

டெஸ்ட் போட்டி தர வரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி

டெஸ்ட் போட்டி தர வரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறிய இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் டெஸ்ட் போட்டி தர வரிசையில் 100 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்த இந்திய அணி (110 புள்ளிகள்) கூடுதலாக 10 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த போட்டி தொடருக்கு முன்பு ...

மேலும் படிக்க »

இந்தியா சிறப்பான தொடக்கம்: தென்ஆப்பிரிக்கா 214 ரன்னில் சுருண்டது

இந்தியா சிறப்பான தொடக்கம்: தென்ஆப்பிரிக்கா 214 ரன்னில் சுருண்டது

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்றதும் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா அசத்தினார்கள். இவர்கள் இருவரும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த, ...

மேலும் படிக்க »
Scroll To Top