Tag Archives: டெஸ்ட் தொடர்

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்

டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி சாதனை படைத்த: அஸ்வின்

நாக்பூர்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எடுத்தார் மற்றும் முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து இரண்டு இன்னிங்ஸி சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். டெஸ்டில் 300 விக்கெட்டை அதிவேகத்தில் கைப்பற்றி உலக சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின் ...

மேலும் படிக்க »

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியல்: இந்தியா பின்னடைவு!

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியல்: இந்தியா பின்னடைவு!

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து இந்திய அணிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த போதும் இந்திய அணியால் தரநிலையில் ...

மேலும் படிக்க »

சிட்னி டெஸ்டில் தவான் நீக்கம்?: ரெய்னாவுக்கு வாய்ப்பு!

சிட்னி டெஸ்டில் தவான் நீக்கம்?: ரெய்னாவுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டி முடிந்த நிலையில் 2 போட்டி தோற்று ஒரு ஆட்டத்தை இந்தியா டிரா செய்தது. 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் வருகிற 6–ந்தேதி தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் டோனி விலகிவிட்டதால் வீராட் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: தொடரை இழந்தது இந்திய அணி!

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: தொடரை இழந்தது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக ஆடிய இந்திய அணி போட்டியை ‘டிரா’ செய்தது. இதனால் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் 0–2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 221 ரன்கள் குவிப்பு!

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 221 ரன்கள் குவிப்பு!

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சாகா, கரன் சர்மா, சமி ஆகியோருக்கு பதிலாக தோனி, அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதல் நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் இந்திய ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி: 311 ரன்கள் குவித்தது இந்தியா!

இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி: 311 ரன்கள் குவித்தது இந்தியா!

இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சாகா, கரன் சர்மா, சமி ஆகியோருக்கு பதிலாக தோனி, அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் களமிறங்கினர் வழக்கம் போல் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், ...

மேலும் படிக்க »

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமனம்!

ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமனம்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விலகிய நிலையில் புதிய கேப்டனாக 25 வயது ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். கிளார்க் மீண்டும் அணிக்குத் திரும்பும்வரை ஸ்மித் கேப்டனாக நீடிப்பார் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்தியா ஆஸி. இடையிலான முதல் டெஸ்டின்போது மைக்கேல் கிளார்க்கின் வலது தொடைப் பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டது. தனது ...

மேலும் படிக்க »

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்த கோலி

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பங்குபெறும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இப்போட்டியில் விராத் கோலி கேப்டனாக அறிமுகமானார். இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றிக்கான இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இன்று புஜாரா அவுட்டானவுடன் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்சிலும் சதம் ...

மேலும் படிக்க »

இந்தியா–ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் நாளை துவக்கம்: கோலி தலைமை தாங்குகிறார்!

இந்தியா–ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் நாளை துவக்கம்: கோலி தலைமை தாங்குகிறார்!

இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்று உள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கடந்த 4–ந்தேதி தொடங்க இருந்த முதல் டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. இன்று தேர்வு செய்தது. அதன்படி முதல் டெஸ்டில் டோனி பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. 2வது டெஸ்ட் போட்டியின் போது அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் கே.எல். ராகுல், இடது கை ...

மேலும் படிக்க »
Scroll To Top