Tag Archives: டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

டெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா

டெல்லி டெஸ்ட் டிரா: இலங்கையுடனான தொடரை வென்றது இந்தியா

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலியின் இரட்டை செஞ்சுரியின் உதவியுடன் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்

டெல்லி டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் 373 ரன்களுக்கு இலங்கை ஆல்அவுட்

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ...

மேலும் படிக்க »

536 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: 2-வது நாள் ஆட்டம் இலங்கை 131/3

536 ரன்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: 2-வது நாள் ஆட்டம் இலங்கை 131/3

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் ...

மேலும் படிக்க »

டெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

டெல்லி டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதம், 457 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா

டெல்லி: இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 156 ரன்னுடனும், ரோகித் சர்மா ...

மேலும் படிக்க »

விவியன் ரிச்சர்ட்ஸின் உலக சாதனை முறியடிப்பு: வருத்தப்படும் மெக்கல்லம்!

விவியன் ரிச்சர்ட்ஸின் உலக சாதனை முறியடிப்பு: வருத்தப்படும் மெக்கல்லம்!

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 65.4 ஓவர்களில் 370 ரன்கள் குவித்தது. இதில் 54 பந்துகளில் சதம் எடுத்து உலக சாதனை படைத்தார் மெக்கல்லம். 34 பந்துகளில் அரை சதம் எடுத்த மெக்கல்லம், அதன்பிறகு இன்னும் வேகமாக ...

மேலும் படிக்க »

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட்: சதமடித்தார் தவான் – வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட்: சதமடித்தார் தவான் – வலுவான நிலையில் இந்தியா!

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், முரளி விஜய்யும் களமிறங்கினர். தவான் அதிரடியாக விளையாட, விஜய் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். விறுவிறுப்பாக ஆடிய தவான் 47 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இந்திய ஜோடியை பிரிக்க வங்காளதேச ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா பதிலடியாக முதல் இன்னிங்சில் 505 ரன் ...

மேலும் படிக்க »

4-வது டெஸ்ட் : இந்திய அணி முதல் இன்னிங்சில் 152 ரன்களில் சுருண்டது

4-வது டெஸ்ட் : இந்திய அணி முதல் இன்னிங்சில் 152 ரன்களில் சுருண்டது

இங்கிலாந்துடனான 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய 5 ஓவரில் 8 ரன்கள் எடுப்பதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி பரிதவித்தது. முரளி விஜய்(0), கம்பீர்(4), புஜரா(0) கோலி(0) என அடுத்தடுத்து அவுட ஆகினர். ...

மேலும் படிக்க »
Scroll To Top