Tag Archives: டெஸ்ட் கிரிக்கெட்

நியூசிலாந்து- இந்தியா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்; நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்

நியூசிலாந்து- இந்தியா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்; நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னில் ஆல் அவுட்

நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட் 2019-ம் ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல்; விராட் கோலி முதலிடம் தக்கவைத்துள்ளார்

டெஸ்ட் கிரிக்கெட் 2019-ம் ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல்; விராட் கோலி முதலிடம் தக்கவைத்துள்ளார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இது தான் இந்த ஆண்டின் கடைசி தரவரிசை பட்டியல் ஆகும். இதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 928 ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா மீண்டும் நம்பர்-1

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா மீண்டும் நம்பர்-1

கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 178 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி 8-ம் தேதி தொடங்கிறது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இப்போதெல்லாம் வெளிநாட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறீர்கள் என்பதை தான் மக்கள் கவனத்தில் கொள்கிறார்கள். எனவே வெஸ்ட் இண்டீஸ் ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடுகளங்களின் தரம் குறித்தும், அது உள்ளூர் அணிக்கு சாதகமாக தயாரிக்கப்படுவது குறித்தும் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கவலை தெரிவித்துள்ளது. லண்டனில் கூடிய இந்த கமிட்டி டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தது. அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என கமிட்டி ...

மேலும் படிக்க »

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணிக்கு இரண்டாவது இடம்: ஆஸ்திரேலியா முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணிக்கு இரண்டாவது இடம்: ஆஸ்திரேலியா முதலிடம்

2015-16 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 32 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. 20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ...

மேலும் படிக்க »

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களில் சுருட்டியது இந்தியா

3-வது டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களில் சுருட்டியது இந்தியா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 215 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தார். சகா 32 ரன்களும், ஜடேஜா 34 ரன்களும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் ...

மேலும் படிக்க »

218 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா: தென் ஆப்பிரிக்கா 11\3

218 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா: தென் ஆப்பிரிக்கா 11\3

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொகாலியில் நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்கிஸில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை ...

மேலும் படிக்க »

இலங்கையுடனான 3வது டெஸ்ட் : இந்தியா 292/8 ரன்கள்; 2-வது நாளிலும் குறுக்கிட்டது மழை

இலங்கையுடனான 3வது டெஸ்ட் : இந்தியா 292/8 ரன்கள்; 2-வது நாளிலும் குறுக்கிட்டது மழை

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், மழை குறுக்கிட்டதை அடுத்து, இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கொழும்புவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் என்ற நிலையில், இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. கேப்டன் விராட் கோலி, 18 ரன்கள் எடுத்திருந்தபோது மேத்யூஸ் ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்தியா – இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்தியா – இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மந்தமான வானிலை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. மழை காரணமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top