Tag Archives: டெல்லி போலீஸ்

டெல்லி டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் – வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீவைப்பு

டெல்லி டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸ் – வக்கீல்கள் மோதல்: வாகனங்களுக்கு தீவைப்பு

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் இன்று போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் வெடித்தது  மோதலின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் இன்று வழக்கம்போல் வழக்குகளின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது போலீசார் குற்றவாளிகளை ஏற்றிவந்த சிறை வாகனத்தின் மீது ஒரு வக்கீலின் கார் மோதியதால் அந்த வக்கீலுக்கும் போலீசாருக்கும் இடையில் ...

மேலும் படிக்க »

டெல்லி மாணவிகள், நிருபர்கள் மீது தாக்குதல் – போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

டெல்லி மாணவிகள், நிருபர்கள் மீது தாக்குதல் – போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

    போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லி போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.   டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரால் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிகேட்டு லக்‌ஷ்மிபாய் நகர் அருகேயுள்ள சஞ்சய் ஜீல் பகுதியில் மகளிர் அமைப்பினர் ...

மேலும் படிக்க »

தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு.

தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு.

    தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தெற்கு டில்லியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று காலை நடைபெற்ற சோதனையின் போது, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் ஏராளமான ரொக்க பணத்துடன் கைதாகியுள்ளார். சந்திரசேகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த பணத்தை டி.டி.வி.தினகரனிடமிருந்து ...

மேலும் படிக்க »

சசி தரூரிடம் ஓரிரு நாட்களில் விசாரணை துவங்கும்: டெல்லி போலீஸ் கமிஷனர் தகவல்

சசி தரூரிடம் ஓரிரு நாட்களில் விசாரணை துவங்கும்: டெல்லி போலீஸ் கமிஷனர் தகவல்

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவர் சசி தரூரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை மேற்கொள்ளப்படும் என டெல்லி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது கணவர் சசி தரூரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணை ...

மேலும் படிக்க »

பா.ஜ.க தலைமை அலுவலகம் தாக்குதல்: ஆம் ஆத்மி கட்சியினர் 13 பேர் கைது!

பா.ஜ.க தலைமை அலுவலகம் தாக்குதல்: ஆம் ஆத்மி கட்சியினர் 13 பேர் கைது!

தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க வினரிடையே ஏற்பட்ட மோதலில் 28 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, 33 பேரை பிடித்து வைத்திருந்த டெல்லி காவல்துறையினர், ...

மேலும் படிக்க »
Scroll To Top