Tag Archives: டெல்லியில் உண்ணாவிரதம்

சந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்! எங்களை சீண்டாதீர்கள்!

சந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்! எங்களை சீண்டாதீர்கள்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார் இன்று அவர் தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார் ஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கான மாநிலம் உருவான போது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம்

  காவிரி  மேலாண்மை  வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்பும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு கர்நாடகாவிற்கு சாதகமாக மத்திய அரசு –பாஜக அரசு நடந்துகொள்கிறது. மத்திய அரசு 6 வார காலத்துக்குள் அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தும் இன்னும் மேலாண்மை  வாரியம் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா விடுதலைக்காக டெல்லியில் அ.தி.மு.க எம்.பி.க்கள் உண்ணாவிரதம்!

ஜெயலலிதா விடுதலைக்காக டெல்லியில் அ.தி.மு.க எம்.பி.க்கள் உண்ணாவிரதம்!

ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி டெல்லியில் அ.தி.மு.க எம்.பி.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா உள்பட 4 பேர் பெங்களூரு ...

மேலும் படிக்க »
Scroll To Top