Tag Archives: டெல்லியில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை-[ 370 பிரிவு]  மத்தியில் ஆளும் பாஜக அரசு ரத்து செய்ததிலிருந்து காஸ்மீர் பற்றியோ ,சட்டப்பிரிவு 370  பற்றியோ யாரும் பேசக்கூடாது என்று வாய்பூட்டுச் சட்டம் போட்டிருக்கிறது பாஜக அரசு. இந்நிலையில் ,சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் 22-ந்தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் ...

மேலும் படிக்க »

புரட்சிப் பாடகர் கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

புரட்சிப் பாடகர் கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

மூடு டாஸ்மாக்கை மூடு பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு பொறுப்பாளரும், பாடகருமான கோவன்  தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு அண்மையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அவர் பாடிய ...

மேலும் படிக்க »

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்!

ஆந்திராவில் திருப்பதி அருகே அண்மையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல், தெலுங்கானாவில் விசாரணைக் கைதிகள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து நேற்று மதியம் டெல்லியில் ஜன்ஹஸ்தாசர், ஆல் இந்தியா பீப்பிள்ஸ் போரம், பி.யு.சி.எல்., சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மனித ...

மேலும் படிக்க »
Scroll To Top