Tag Archives: டெல்லி

டெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு

டெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் JNU மாணவர் சங்க தலைவர்களில் ஒருவரான உமர் காலித் மீது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  இதில் அவர் உயிர் தப்பினார். வெறுப்புணர்ச்சிக்கு எதிரான ஐக்கியம்’ எனும் அமைப்பின் சார்பில், ’பயமில்லாமல் விடுதலையை நோக்கி’ எனும் தலைப்பில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே உமர் காலித் அங்கு ...

மேலும் படிக்க »

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த தமிழ் மாணவர் மர்ம மரணம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த தமிழ் மாணவர் மர்ம மரணம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்ம மரணம். இவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் சரத் பிரபு இன்று காலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி ...

மேலும் படிக்க »

வட இந்தியாவில் கடும் பனி பொழிவு; 19 ரெயில்கள் ரத்து, 26 ரெயில்கள் தாமதம்

வட இந்தியாவில் கடும் பனி பொழிவு; 19 ரெயில்கள் ரத்து, 26 ரெயில்கள் தாமதம்

வட இந்திய மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் கடும் குளிர் காணப்படுகிறது. வடமேற்கு சமவெளி பகுதிகளான பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பனியால் சூழப்பட்டு உள்ளன. இதனால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. இன்று காலை சாலையில் செல்லும் வாகனங்கள் ...

மேலும் படிக்க »

டெல்லி காற்று மாசு எதிரொலி: கட்டுமான மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை

டெல்லி காற்று மாசு எதிரொலி: கட்டுமான மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு தடை

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அடைந்து உள்ளதால் அங்கு கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் (பி.எம்.2.5 மற்றும் பி.எம்.10) அளவு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்.

புதுடெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர். ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்போது அனுமதி மறுக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

டெல்லியில் விவசாயிகள் யோகா செய்து போராட்டம்

டெல்லியில் விவசாயிகள் யோகா செய்து போராட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்று 37-வது நாளை எட்டியது. இதையொட்டி ...

மேலும் படிக்க »

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

வரும் 14ம் தேதி டிடிவி தினகரன் மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்.     தினகரன் மேலூரில் பொதுக்கூட்டத்துக்குப் போகும்போது “சென்னைத் தலைமைக்கழகத்தில் சசிகலாவின் பேனர் கட்ட இருக்கிறோம். இதற்கு இடைஞ்சல் வந்தால், சும்மா வேடிக்கை பார்க்கமாட்டோம். தேர்தல் கமிஷன் தரப்பில் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ஏதோ ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட ஒரு ...

மேலும் படிக்க »

டெல்லியில் தமிழக விவசாயிகள், பேய் முகமூடி அணிந்து ஊர்வலம்

டெல்லியில் தமிழக விவசாயிகள், பேய் முகமூடி அணிந்து ஊர்வலம்

வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-ம் கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ...

மேலும் படிக்க »

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்:

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்:

விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ...

மேலும் படிக்க »

டெல்லியில் தமிழக விவசாயிகள் , துடைப்பத்தால் தலையில் அடித்து போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் , துடைப்பத்தால் தலையில் அடித்து  போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 16-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் சுமார் 50 விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top