Tag Archives: டென்னிஸ் போட்டி

ஆஸ்திதேரலிய ஓபன்: செரீனா வில்லியம்ஸ் 22–வது பட்டம் வெல்வாரா? கெர்பருடன் நாளை மோதல்

ஆஸ்திதேரலிய ஓபன்: செரீனா வில்லியம்ஸ் 22–வது பட்டம் வெல்வாரா? கெர்பருடன் நாளை மோதல்

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. இதில் செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனி வீராங்கனை கெர்பருடன் மோதுகிறார். 34 வயதான ...

மேலும் படிக்க »

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இங்கிலாந்து வீரர் முர்ரே சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: இங்கிலாந்து வீரர் முர்ரே சாம்பியன்

கனடாவில் நடந்த ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டிமுர்ரே சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப்போட்டியில் 6–4, 4–6, 6–3 என்ற கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தினார்.

மேலும் படிக்க »

உலக டென்னிஸ் போட்டி: ஒரே பிரிவில் பெடரர்-ஆன்டி முர்ரே

உலக டென்னிஸ் போட்டி: ஒரே பிரிவில் பெடரர்-ஆன்டி முர்ரே

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யார் எந்த பிரிவில் இடம் பெறுவது என்பது குலுக்கலின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டி: தங்கம் வென்றது சானியா-மைனேனி ஜோடி

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டி: தங்கம் வென்றது சானியா-மைனேனி ஜோடி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவில் சானியா-மைனேனி ஜோடி வெற்றி பெற்று தங்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா இந்த போட்டியில் 6 வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடந்த கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா – மைனேனி ஜோடி, சீன – தைபே இணையை 6-4, ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டி: தங்கத்தை எதிர்நோக்கி இந்தியா!

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டி: தங்கத்தை எதிர்நோக்கி இந்தியா!

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் யுகிபாம்பரியும், இரட்டையர் பிரிவில் யுகிபாம்பரி–திவ்ஜிசரண் ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா–பிரார்த்தனா ஜோடியும் வெண்கலம் வென்றது. இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு சாம்சிங்–ஷகேஷ் மியானி ஜோடி தகுதி பெற்று இருந்தது. இதேபோல கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா– மியானி ஜோடி இறுதிப் போட்டிக்கு ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டி: இந்தியாவின் யூகி பாம்பரி வெண்கலம்

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டி: இந்தியாவின் யூகி பாம்பரி வெண்கலம்

ஆசிய விளையாட்டு ஆடவர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்பரி வெண்கலப் பதக்கம் வென்றார். இன்ச்சானில் இன்று நடைபெற்ற தனி நபர் பிரிவில் யூகி பாம்பரி, ஜப்பானின் நிஷியோகியா வை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டை யூகி 6-3 எனக் கைப்பற்றினார். ஆனால் அடுத்தடுத்த இரண்டு செட்களை யூகி பாம்ப்ரி 2- 6, ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: பெட்ரா விட்டோவா இறுதிப் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: பெட்ரா விட்டோவா இறுதிப் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பெட்ரா விட்டோவா 7-6 (6), 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீராங்கனையான லூஸி சபரோவாவை தோற்கடித்தார். 2011 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற விட்டோவா, ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ஜூன் 23-ல் துவக்கம்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ஜூன் 23-ல் துவக்கம்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வருகிற 23-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. இதில் யார்-யாருடன் மோதுவது என்ற போட்டி அட்டவணை நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் சக நாட்டவர் அன்னா தாதிஷ்விலியை எதிர்கொள்கிறார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ...

மேலும் படிக்க »
Scroll To Top