Tag Archives: டென்னிஸ்

ஷாங்காங் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெளியேற்றம்

ஷாங்காங் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெளியேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் பிரான்ஸ் வீரர் சீமோனிடம் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோற்று வெளியேறினார். கால் இறுதிக்கு ஜோகோவிச் (செக்பியா), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), சோங்கா (பிரான்ஸ்), ...

மேலும் படிக்க »

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் தோல்வி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் பாபியோ போக்னியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 6-3, ...

மேலும் படிக்க »

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

இந்தியாவுக்கு எதிரான உலக குரூப் பிளே ஆஃப் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதன் மூலம் வெற்றியை உறுதி செய்தது. தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ...

மேலும் படிக்க »

சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை: சானியா மிர்சா பேட்டி

சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை: சானியா மிர்சா பேட்டி

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்தி நடிகர் சல்மான்கான் விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பேனா? என்று கேட்கிறீர்கள். சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. ...

மேலும் படிக்க »

சானியாவின் சுயசரிதை: ஷாரூக் கான் வெளியிடுகிறார்

சானியாவின் சுயசரிதை: ஷாரூக் கான் வெளியிடுகிறார்

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுய சரிதையை, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் புதன்கிழமை வெளியிடுகிறார். சானியா மிர்சாவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அவரது சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த புத்தகம், ஒரு வாரத்துக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுயசரிதை எழுத வேண்டும் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: 2–வது முறையாக முர்ரே ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ராவ்னிக்கை வீழ்த்தினார்

விம்பிள்டன் டென்னிஸ்: 2–வது முறையாக முர்ரே ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ராவ்னிக்கை வீழ்த்தினார்

விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.   ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இரு வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் : ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்த செரினா

விம்பிள்டன் பெண்கள் இறுதிப்போட்டியில் நேற்று ஜெர்மன் வீராங்கனை ஆங்கெலிக் கெர்பரைத் தோற்கடித்து , கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்தார் செரினா வில்லியம்ஸ். நேற்று லண்டனின் விம்பிள்டனில் நடந்த பெண்கள் இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தன்னை எதிர்த்து ஆடிய , ஜெர்மனியின் ஆங்கெலிக் கெர்பரை, 7-5, 6-3 என்ற கணக்கில் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையரில் செரீனா, ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ சூறாவளியுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 50–வது இடம் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்:11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ்:11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் ஃபெடரர் 6-7 (4), 4-6, 6-3, 7-6 (9), 6-3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். 3 மணி, 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 2-வது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 8-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில், குரேயேஷியாவின் டோனா வேகிகை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 7-6, 6‌-4 என்ற நேர்செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். முன்னணி வீராங்கனையான செர்பியாவின் அனா இவனோவிச், முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை ...

மேலும் படிக்க »
Scroll To Top