Tag Archives: டெண்டர் முறைகேடு

நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் முறைகேடு! உயர்நீதிமன்றம் விசாரணை; ஸ்டாலின் அறிக்கை

நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் முறைகேடு! உயர்நீதிமன்றம் விசாரணை; ஸ்டாலின் அறிக்கை

கொரோனா வேதனையில் மக்கள் தினம், தினம் செத்து மடிகிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்திலும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்” உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளன. என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் ; “கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே, ஏன், உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் ...

மேலும் படிக்க »

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஒப்பந்த ...

மேலும் படிக்க »

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சாலைப்பணிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் ஒதுக்கியதாகவும், இந்த டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ...

மேலும் படிக்க »
Scroll To Top