Tag Archives: டெங்கு காய்ச்சல்

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் விவாதிக்க தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

  அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன்

டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன்

திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேமாக பரவி வருகிறது. இதுவரை 85 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தியும், டெங்கு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சென்னை; தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சலால் கோவை மாவட்டத்தில் இதுவரை 35 பேர் பலி

டெங்கு காய்ச்சலால் கோவை மாவட்டத்தில் இதுவரை 35 பேர் பலி

கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதமாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் டெங்கு ஓரளவு குறைந்த நிலையில் கடந்த 2 வாரமாக மீண்டும் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரில் மட்டும் டெங்குக்கு 9 பேர் பலியாகி ...

மேலும் படிக்க »

மந்திரிகளை சந்திக்க டெல்லி கவர்னர் மறுப்பா?

மந்திரிகளை சந்திக்க டெல்லி கவர்னர் மறுப்பா?

டெல்லி மாநிலம், தற்போது டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா நோய்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, பின்லாந்து நாட்டின் பள்ளி கல்விமுறை பற்றி ஆராய்வதற்கு அங்கு அதிகாரிகளுடன் சென்றுள்ளார். அவரை உடனே டெல்லி திரும்புமாறு கவர்னர் நஜீப் ஜங், நேற்று முன்தினம் அவசரமாக பேக்ஸ் அனுப்பினார். இதையடுத்து என்ன ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிப்பு

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதன்முதலாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மெக்ஸிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால்,ஆரம்பத்தில் சளி மற்றும் இருமலுடன் என சாதாரண அறிகுறிகளுடன் ஆரம்பித்து பின்னர் உயிரையே பறிக்கும் மிக கடுமையான நோயாக கருதப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த டெங்கு நோய்க்கு ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சலை தடுக்க கோரி பாஜக போராட்டம்: தமிழிசை கைது

டெங்கு காய்ச்சலை தடுக்க கோரி பாஜக போராட்டம்: தமிழிசை கைது

டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தக்கோரி சென்னையில் பாரதிய ஜனதா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சென்னையில் சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும் கூறி தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் சென்ட்ரல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய தமிழிசை, டெங்கு பாதிப்பு பிரச்னையில் தமிழக அரசு உண்மையை ...

மேலும் படிக்க »

டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது? அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன ?

டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது? அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன ?

டெங்கு என்பது ஏடஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசு கடிப்பதால் ஏற்படும் வைரஸ் காய்ச்சலாகும்.இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் பொதுவாக நல்ல நீரிலேயே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன.இவ்வகை கொசுக்களின் வாழ்நாள் 2 வாரங்கள் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் அருகே தாளார் குளம் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

மேலும் படிக்க »

நெல்லையை மீண்டும் மிரட்டும் டெங்கு காய்ச்சல்: மூன்று குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

நெல்லையை மீண்டும் மிரட்டும் டெங்கு காய்ச்சல்: மூன்று குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசுத்துறைகள் தற்போது தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தாளார்குளத்தை சேர்ந்த 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top