Tag Archives: டி.டி.வி. தினகரன்

ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும்; டி.டி.வி தினகரன் ரஜினி ‘பாபா’ முத்திரையில் தாமரை ‘திடீர்’ மாயம்

ஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும்; டி.டி.வி தினகரன் ரஜினி ‘பாபா’ முத்திரையில் தாமரை ‘திடீர்’ மாயம்

    நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இது தவறாகப்போய் முடியும் என டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.   மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கட்சிக்கு வடிவமைத்த சின்னத்தில் ஆரம்பத்தில்  தாமரை இருந்தது.பாஜக வின் பினாமியாக ரஜினி வருகிறார் என்று சமூகவளைத்தளங்களில் எழுதப்பட்டதும்.இப்போது தாமரையை நீக்கி இருக்கிறார்   ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்:  டி.டி.வி.தினகரன்

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சியாக போட்டியிட டி.டி.வி.தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மன்னார் குடி அருகே உள்ள தட்டாங்காவில் கிராமத்தில் உள்ள வீரமணவாள சுவாமி குலதெய்வ கோவிலுக்கு தினகரன் நேற்று தரிசனம் செய்தார். இதன்பின்னர் மாலையில் ...

மேலும் படிக்க »

“2 அல்லது 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது” டி.டி.வி.தினகரன் பேட்டி

“2 அல்லது 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது” டி.டி.வி.தினகரன் பேட்டி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்காக நேற்று மதியம் தலைமைச் செயலகத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் மற்றும் கட்சி ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ ...

மேலும் படிக்க »

டிச. 29-ம் தேதி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் டி.டி.வி தினகரன்

டிச. 29-ம் தேதி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் டி.டி.வி தினகரன்

கடந்த 21-ம் தேதி நடைபெற்ற ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்லா சுற்றுகளிலும் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் முன்னிலை வகித்து வந்தார். அவர் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து பணம் சப்ளை புகார்: தினகரன் விளக்கம்

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து பணம் சப்ளை புகார்: தினகரன் விளக்கம்

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த டி.டி.வி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த கருத்து கணிப்புகள் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. மக்களின் கருத்துகள்தான் முக்கியம். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள். எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத, துரோக ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா வீடியோ விவகாரம்: டி.டி.வி.தினகரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வாய்ப்பு

ஜெயலலிதா வீடியோ விவகாரம்: டி.டி.வி.தினகரனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வாய்ப்பு

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் நேற்று வெளியிட்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவை சசிகலாவுக்கோ, தினகரனுக்கோ தெரியாமல் தான் வெளியிடுவதாக வெற்றிவேல் பேட்டியின்போது கூறினார். ஆனால் ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களில் வெற்றிவேல் தான் மிக முக்கியமானவர் மற்றும் ...

மேலும் படிக்க »

டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சென்னையில் திடீர் ஆலோசனை

டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சென்னையில் திடீர் ஆலோசனை

சசிகலாவின் உறவினர்களான திவாகரன், டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, மற்றும் உறவினர்கள் வீடு உள்பட மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சென்னை மட்டும் அல்லாமல் திருச்சி, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சசிகலா உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இது ...

மேலும் படிக்க »

கவர்னரின் செயல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது: டி.டி.வி.தினகரன்

கவர்னரின் செயல் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது: டி.டி.வி.தினகரன்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்றைய தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருடன் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக கவர்னரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் ...

மேலும் படிக்க »

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

சென்னை: சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top