Tag Archives: டி.ஆர்.பாலு

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தேர்வு

திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக ...

மேலும் படிக்க »

கருணாநிதி 92-வது பிறந்தநாள் தலைவர்கள் தொண்டர்கள் வாழ்த்து

கருணாநிதி 92-வது பிறந்தநாள் தலைவர்கள் தொண்டர்கள் வாழ்த்து

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று 92-வது பிறந்தநாள். இதையொட்டி இன்று அதிகாலையில் 4.45 மணிக்கு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் தாய்-தந்தை படத்துக்கு மாலை அணிவித்தார். திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது வீட்டில் மரக்கன்று நட்டார். காலை 05.05 மணி அளவில் மரக்கன்றை அவர் நட்டார்.  அப்போது  ...

மேலும் படிக்க »

கனிமொழி-பாலு ஆதாயம் பெறவே சேது சமுத்திர திட்டம்: ஜெயலலிதா பேச்சு

கனிமொழி-பாலு ஆதாயம் பெறவே சேது சமுத்திர திட்டம்: ஜெயலலிதா பேச்சு

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளரான கு.பரசுராமனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கனிமொழிக்கும் டி.ஆர் பாலுவுக்கும் சொந்தமான கப்பல் நிறுவனங்கள் ஆதாயம் பெறவே சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர தி.மு.க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். அது மட்டுமில்லாமல் டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் ...

மேலும் படிக்க »

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்!

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்!

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். இது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி கோஷ்டி பூசலாக மாறியுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நெப்போலியன் மற்றும் ரீத்தீஸ் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தற்போதைய எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கு சீட் வழங்கப்படவில்லை ...

மேலும் படிக்க »
Scroll To Top