Tag Archives: டிராபிக் ராமசாமி

‘கருணாநிதி இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது’ – டிராபிக் ராமசாமி மனு மீது சுப்ரீம் கோர்ட் அதிரடி!

‘கருணாநிதி இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது’ – டிராபிக் ராமசாமி மனு மீது சுப்ரீம் கோர்ட் அதிரடி!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக சார்பில் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு

ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை ஐகோர்ட்டில், பொதுநல வழக்கு உள்ளிட்ட வழக்குகளை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரிக்கின்றனர். இந்த நீதிபதிகள் இன்று காலை வழக்குகளை விசாரிக்க தொடங்கியபோது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் சமுதாயத்தில் ...

மேலும் படிக்க »

சாலையில் இரும்பு தடுப்புகளை வைத்து இடையூறு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சாலையில் இரும்பு தடுப்புகளை வைத்து இடையூறு: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 17-ந் தேதி சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 22ந் தேதி போலீஸ் மானிய கோரிக்கையின் போது, தலைமை செயலகம் அமைந்துள்ள சாலையை போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். இதை கேள்விப்பட்டு புகைப்படம் எடுக்க சென்றபோது, என்னை எஸ்பிளனேடு போலீசார் ...

மேலும் படிக்க »

நெல்லையில் வியாபாரியிடம் பணம் மோசடி: டிராபிக் ராமசாமி மீது வழக்கு

நெல்லையில் வியாபாரியிடம் பணம் மோசடி: டிராபிக் ராமசாமி மீது வழக்கு

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது64). முறுக்கு வியாபாரி. இவர் கடந்த 2010 ம் ஆண்டு மளிகை கடையில் சோப்பு வாங்கினார். அந்த சோப்பில் பரிசு கூப்பன் இருந்தது. அந்த கூப்பனை அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சண்முகம் அந்த கூப்பனை சென்னையில் உள்ள அந்த சோப்பு நிறுவன முகவரிக்கு அனுப்பினார். அப்போது ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மறு இடைத்தேர்தல் நடத்தக்கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என புகார் தெரிவித்திருந்தார். இம்மனு நீதிபதி சத்தியநாராயணன் முன் நேற்று விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

ஆர்கே நகரில் டிராபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம்

ஆர்கே நகரில் டிராபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம்

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஆர்கே நகரில் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வேட்பாளர் டிராபிக் ராமசாமிக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவின் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை டிராபிக் ராமசாமி வந்தார். அப்போது, வாக்குச்சாவடி அருகே அதிக அளவில் அதிமுகவினர் இருப்பதாகவும், தன்னை தாக்க வந்ததாகவும் அவர் தேர்தல் ...

மேலும் படிக்க »

ஆர்.கே. நகர் தொகுதி: டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி!

ஆர்.கே. நகர் தொகுதி: டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி!

ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக்கோரி டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலரும், ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும்” எனக் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

27-ந்தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு 53 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், பரிசீலனைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 32 பேருடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: டிராபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்தார்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: டிராபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்தார்!

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. சமூக சேவகர் டிராபிக் ராமசாமி இன்று பிற்பகல் அங்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நிச்சயம் நான் வெல்வேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் ராமசாமி. முதல்வர் ஜெயலலிதா இங்கு வெள்ளிக்கிழமையன்று மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிராபிக் ராமசாமி போட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிராபிக் ராமசாமி போட்டி

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அறிவித்துள்ளார். திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் டிராபிக் ராமசாமி போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் விரைவில் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளன. இதற்கிடையே, கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை, புதிய மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top