Tag Archives: டிரம்ப்

அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர்: ஒபாமா கடும் தாக்கு

அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர்: ஒபாமா கடும் தாக்கு

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம்  விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின்  மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபரான டொனால்டு  டிரம்ப் ...

மேலும் படிக்க »

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, ...

மேலும் படிக்க »

பெரிய வர்த்தக நஷ்டத்தை காட்டி டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தாரா?

பெரிய வர்த்தக நஷ்டத்தை காட்டி டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தாரா?

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப், அவருடைய பெரிய வர்த்தகங்களில் ஏற்பட்ட நஷ்டங்களை வரி செலுத்தாமல் இருக்க பயன்படுத்தினாரா என்பது பற்றி கூறுவதற்கு, டிரம்பின் பரப்புரை மேலாளர்கள் மறுத்துவிட்டனர். 1995 ஆம் ஆண்டு 900 மில்லியன் டாலர் நஷ்டத்தை டிரம்ப் அறிவித்திருப்பது கிட்டதட்ட 18 ஆண்டுகள் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்கு அவருக்கு உதவியிருக்கலாம் நியூயார்க் டைம்ஸ் ...

மேலும் படிக்க »

தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப்

தனிப்பட்ட விமர்சனங்கள் செய்ததற்காக மன்னிப்பு கேட்ட டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிற கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 70) சர்ச்சைகளுக்கு இடம் அளிக்கிற வகையில் பேசியும், தனி நபர் விமர்சனம் செய்தும் வருகிறார். இந்த நிலையில் அவர் வடக்கு கரோலினா மாகாணத்தில் சார்லோட் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, பிரசாரத்தின்போது தனிப்பட்ட ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: 5 மாகாணங்களிலும் டிரம்ப் அமோக வெற்றி

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: 5 மாகாணங்களிலும் டிரம்ப் அமோக வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ந் தேதி நடக்கிறது.  அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக  கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு  கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னணியில்  உள்ளனர். இந்த நிலையில் நேற்று கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், பென்சில் வேனியா, ரோத் ஐலண்டு ஆகிய 5 மாகாணங்களில் கட்சி  நிர்வாகிகளிடம் ஆதரவு ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இதுவரை ...

மேலும் படிக்க »

கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை ; டிரம்ப் கருத்தால் அமெரிக்காவில் புதிய சர்ச்சை

கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை ; டிரம்ப் கருத்தால் அமெரிக்காவில் புதிய சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ள பெரும் கோடீசுவரரான டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். அந்த வகையில் அவர் சட்டவிரோதமான வகையில் கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை ...

மேலும் படிக்க »

டோனால்டு டிரம்ப் அதிரடிபிரச்சாரம்;அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பறித்துவிடுகிறார்கள்

டோனால்டு டிரம்ப் அதிரடிபிரச்சாரம்;அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை இந்தியர்கள் பறித்துவிடுகிறார்கள்

அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை ‘வேட்டையாடி’ கொண்டு செல்கின்றனர் இந்தியர்கள், தான் அதிபரானால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டோனால்டு டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். சர்ச்சை புகழ் டோனால்டு டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம்கள், அகதிகள், குடியேற்றங்கள் குறித்து எதிர்மறையாகப் பேசி வருவது குறித்து ஒபாமா கடும் விமர்சனம் செய்தாலும் அவரது இவ்வகை பேச்சுகளுக்கு பரவலாக அமெரிக்கர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவே ...

மேலும் படிக்க »
Scroll To Top