Tag Archives: டிரம்ப்

காஷ்மீர் நிலவரம்: டிரம்ப் அதிரடி ட்விட் ‘கடுமையான சூழல்’ மோடிக்கு அறிவுரை

காஷ்மீர் நிலவரம்: டிரம்ப் அதிரடி ட்விட் ‘கடுமையான சூழல்’ மோடிக்கு அறிவுரை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது இந்நிலையில் ,இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,காஷ்மீரில் கடுமையான ...

மேலும் படிக்க »

கொரியாவின் எல்லைப்பகுதியில் கிம் ஜாங் உடன் டிரம்ப் சந்திக்க வாய்ப்பு; தென் கொரிய அதிபர் தகவல்

கொரியாவின் எல்லைப்பகுதியில் கிம் ஜாங் உடன் டிரம்ப் சந்திக்க வாய்ப்பு; தென் கொரிய அதிபர் தகவல்

கொரிய நாடுகளை பிரிக்கும் எல்லை பகுதியில் கிம் ஜாங் உடன் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தென் கொரிய அதிபர் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில், சீன அதிபர் ஜின்பிங் ...

மேலும் படிக்க »

ஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்

ஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்

ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது.  அப்போது, ஜி20 உறுப்பு நாடுகளின் ...

மேலும் படிக்க »

டிரம்ப் இனவெறி பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் – ஆப்பிரிக்கா நாடுகள்; டிரம்ப் மறுப்பு

டிரம்ப் இனவெறி பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் – ஆப்பிரிக்கா நாடுகள்; டிரம்ப் மறுப்பு

அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்து, குடியேற்ற உடன்படிக்கை ஒன்றை உறுதி செய்வது தொடர்பாக எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த 11-ந் தேதி நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “அந்த ஆசனவாய் நாடுகளில் இருந்து வந்த ...

மேலும் படிக்க »

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் நேரடியாக பேசத்தயார் – டிரம்ப் அறிவிப்பு

வடகொரியா தொடர்ந்து அணுக்குண்டு பரிசோதனை செய்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை சோதித்தும் அமெரிக்காவை கொரியா தீபகற்பத்தில் இருந்து வெளியேறுமாறு எதிர்த்து வந்தது. வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவுக்கு வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னைடாவை கொடுத்தது இது அமெரிக்காவிற்கு எரிச்சலை உண்டாக்கியது. வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ...

மேலும் படிக்க »

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்துக்கொள்வதாக பாலஸ்தீன் அறிவிப்பு

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்துக்கொள்வதாக பாலஸ்தீன் அறிவிப்பு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் டிரம்ப் அறிவித்தார். இதை தொடர்ந்து பாலத்தீனத்தில் போராட்டம் வெடித்தது. இதை தொடர்ந்து பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்த டிரம்ப், தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ...

மேலும் படிக்க »

டிரம்ப் மீதான பாலியல் புகார்: விசாரணை நடத்த முடியாது என வெள்ளை மாளிகை அறிக்கை

டிரம்ப் மீதான பாலியல் புகார்: விசாரணை நடத்த முடியாது என வெள்ளை மாளிகை அறிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்கள். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்பு தெரித்தார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ‘16 பெண்கள் மற்றும் டொனால்டு டிரம்ப்’ என்ற ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ...

மேலும் படிக்க »

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு – பாலஸ்தீனர்கள் கண்டனம்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு – பாலஸ்தீனர்கள் கண்டனம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார். அப்பயணத்தில் “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி ஏற்பட தற்போது ஏதுவான சூழல் உருவாகியுள்ளது” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது ஆக்கிரமிப்பு ...

மேலும் படிக்க »

அமெரிக்கர்களின் இணையதள ரகசியம் வெளியிடும் புதிய சட்டம் ; கையொப்பமிட்டார் டிரம்ப் .

அமெரிக்கர்களின் இணையதள ரகசியம் வெளியிடும் புதிய சட்டம் ; கையொப்பமிட்டார்  டிரம்ப் .

    அமெரிக்கர்களின் இணையதள பயன்பாட்டாளர்கள் தொடர்பான ரகசியங்கள் இனி அவர்களின் கவனத்துக்கு வராமலேயே அம்பலமாகும் புதிய சட்டம் அதிபர் டொனால்ட் கையொப்பமிட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் வாழும் மக்கள் இணையதள பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், சிலரை பற்றிய இணைய பயன்பாடு தொடர்பான தகவல்களை ...

மேலும் படிக்க »

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு: சபாநாயகர் போர்க்கொடி.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு: சபாநாயகர் போர்க்கொடி.

    அமெரிக்காவின் புதியஅதிபராக பதவி ஏற்றுள்னால்டு டிரம்பை  இங்கிலாந்து பிரதமர் தெரசாமே சமீபத்தில் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து வருகை தரும்படி டிரம்புக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து வருகை தர ஒப்புக்கொண்டார். அப்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top