Tag Archives: டிஜிபோயுடி

சீனா தனது 2-வது வெளிநாட்டு கடற்படை தளத்தை பாகிஸ்தானில் அமைக்கிறது

சீனா தனது 2-வது வெளிநாட்டு கடற்படை தளத்தை பாகிஸ்தானில் அமைக்கிறது

பாகிஸ்தானில் டிஜிபோயுடி என்ற இடத்தில் சீனா கடற்படை தளம் அமைத்துள்ளது. ஆப்ரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் டிஜிபோயுடி இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. ஆப்ரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட தனது வீரர்களையும் ராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் 2-வது கடற்படை தளத்தை சீனா கட்டுகிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top