Tag Archives: டாஸ்மாக் கடை

கொரோனா பரிசோதனையை குறைத்து டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கியது தமிழக அரசு

கொரோனா பரிசோதனையை குறைத்து டாஸ்மாக் வியாபாரத்தை பெருக்கியது தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டு வருகிற சூழலில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முக்கியத்துவம் கொடுத்து,கொரோனா பரிசோதனைகளை குறைத்துக்கொண்டு தொற்று எண்ணிக்கையை குறைத்து காண்பிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு ஏற்பட்டு இருக்கிறது தமிழகத்தில் மே 7-ம் தேதி 14,102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு நேற்றைய (16.5.2020) தகவலின்படி, 8,270 எனக் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி; பஞ்சாப்புக்கு ஆன்லைனில் மட்டுமே!

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி; பஞ்சாப்புக்கு ஆன்லைனில் மட்டுமே!

பஞ்சாப்பில் ஆன்லைன்லில் விற்பனை செய்யச்சொன்ன உச்சநீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி வழங்கி உள்ளது.ஆதார் கார்டும் தேவையில்லை என்றது   தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது ...

மேலும் படிக்க »

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தூக்கில் தொங்கியவாறு பாவனை செய்து பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தூக்கில் தொங்கியவாறு பாவனை செய்து பொதுமக்கள் போராட்டம்

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. மூடப்பட்ட கடைகளுக்கு பதில் கிராமப்புறங்களில் கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் ...

மேலும் படிக்க »

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸ் தடியடி

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸ் தடியடி

தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளை கிராமப்புறங்களில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் ஆங்காங்கே ...

மேலும் படிக்க »

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்!

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்!

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வை காக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 60 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை ...

மேலும் படிக்க »

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பாடல் வெளியிட்ட விவகாரம்: மேலும் ஒருவர் மீது வழக்கு

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பாடல் வெளியிட்ட விவகாரம்: மேலும் ஒருவர் மீது வழக்கு

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பாடல்‌ வெளியிட்டது தொடர்பாக, மேலும் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் கலை இலக்கிய கழக மாநில பொறுப்பாளர் காளியப்பன் என்ற கண்ணையா ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்துள்ளனர். மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த கோவன் என்பவர் ...

மேலும் படிக்க »

ஆர்.கே. நகரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் 60 பேர் கைது

ஆர்.கே. நகரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் 60 பேர் கைது

ஆர்.கே.நகரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை ஆர்.கே.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடிகள் மாமூல் வாங்குவதற்கு போலீஸ் துணை நிற்பதாகவும், அரசு டாஸ்மாக் கடை மூடிய பிறகும் டாஸ்மாக் கடையிலேயே இரவு 10 மணிக்கு மேல் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், இதனை தடுக்காத போலீசாரை ...

மேலும் படிக்க »

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள் உட்பட 100 பேர் கைது!

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற பெண்கள் உட்பட 100 பேர் கைது!

விருதுநகரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள பள்ளி வாசல் தெருவில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அங்கு வரும் குடிமகன்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது. எனவே அந்த டாஸ்மாக் கடையை ...

மேலும் படிக்க »

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி: பெண்கள் உள்பட 50 பேர் கைது!

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி: பெண்கள் உள்பட 50 பேர் கைது!

விருதுநகரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரேயுள்ள பள்ளி வாசல் தெருவில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அங்கு வரும் குடிமகன்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது. எனவே அந்த டாஸ்மாக் ...

மேலும் படிக்க »

3000 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்குப் போலீசார் பரிந்துரை!

3000  டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்குப் போலீசார் பரிந்துரை!

தமிழகத்தில் பள்ளிகள்,கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசுக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கல்லூரிமாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகினறனர். அரசியல் கட்சிகளும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். காந்தியவாதி சசிபெருமாள் மதுக்கடையை மூடும் போராட்டத்தில உயிரிழந்தார். ...

மேலும் படிக்க »
Scroll To Top