Tag Archives: டாக்டர் ராமதாஸ்

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை; நீதி விசாரணைக்கு உத்தரவிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை; நீதி விசாரணைக்கு உத்தரவிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

    ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை பற்றிய டாக்டர்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை, எனவே நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார். தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, அப்பல்லோ டாக்டர் பாபு ஆப்ரஹாம் மற்றும் தமிழக அரசு டாக்டர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணிப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ...

மேலும் படிக்க »

புத்தாண்டு பிறப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

புத்தாண்டு பிறப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:- ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற தமிழரின் தளராத நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில், பனியும் பகைமையும் மறைந்து, தோளோடு தோள் இணைந்து கடமை ஆற்றுவோம்; வெற்றியை முன்னெடுப்போம் வீறு நடைபோடுவோம்’ என வாழ்த்துவதில் மட்டற்ற ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்: ராமதாஸ்

மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்: ராமதாஸ்

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை உடனடியாகத் திறக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் கடந்த 12-ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பின் 18 நாட்களாகியும் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், கர்நாடக ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாகவும், அவற்றை விசாரிக்க ஆளுனர் உத்தரவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் ஊழல்கள் தொடர்பாக நாளொரு புகாரும் பொழுதொரு குற்றச்சாற்றும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தரமற்ற நுண்ணூட்டச் சத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்கும்படி ...

மேலும் படிக்க »

மேகதாது அணைக்கு எதிராக தமிழக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: ராமதாஸ்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து கர்நாடகத்தில் அம்மாநில அரசின் ஆதரவுடன் கன்னட அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன. போராட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பாராட்டியிருப்பதுடன், போராட்டக்காரர்களை வரவேற்று ...

மேலும் படிக்க »

தமிழர்களை கொலை செய்த ஆந்திர போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

தமிழர்களை கொலை செய்த ஆந்திர போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தை சேர்ந்த அப்பாவித் தொழிலாளர்கள் 20 பேரை கடத்திச்சென்று திருப்பதி காட்டுப் பகுதியில் வைத்து கொடூரமாக சுட்டு படுகொலை செய்த ஆந்திரக் காவல்துறையினரை தண்டிக்க வேண்டும்; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பா.ம.க. பாடுபட்டு வருகிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள்; அவர்களை ஆந்திரக் ...

மேலும் படிக்க »

அரசு ஊழியர் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

அரசு ஊழியர் அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை சேர்க்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் ...

மேலும் படிக்க »

ரேசன் அரிசி கடத்தலால் அரசுக்கு பல கோடி இழப்பு: ராமதாஸ்!

ரேசன் அரிசி கடத்தலால் அரசுக்கு பல கோடி இழப்பு: ராமதாஸ்!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் நடைபெறும் அரிசி கடத்தல் தொடர்பாக தேசிய மாதிரி கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ள புள்ளி விவரங்களில் 2011–12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 31.56 லட்சம் டன் அரிசி மட்டும் தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், மீதமுள்ள ...

மேலும் படிக்க »

தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும்: ராமதாஸ் அறிக்கை

தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும்: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கணேஷ் குமார், தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி ஆகியோர் தெரிவித்தக் கருத்துக்களுக்கு பதிலளித்துப் பேசிய முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு 22,440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க தமது ...

மேலும் படிக்க »
Scroll To Top