Tag Archives: டப்பிங் பணி

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தை ஏற்று நடித்திருக்கிறார். சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் ...

மேலும் படிக்க »

லிங்கா படத்திற்கான டப்பிங் பணிகளில் ரஜினி தீவிரம்

லிங்கா படத்திற்கான டப்பிங் பணிகளில் ரஜினி தீவிரம்

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கின்றனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து டப்பிங் ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் துவங்கியுள்ளன. சென்னை ஸ்டூடியோக்களில் இந்த வேலைகள் நடந்து வருகிறது. ரஜினி ஸ்டூடியோவுக்கு நேரில் சென்று ...

மேலும் படிக்க »
Scroll To Top