Tag Archives: ஜோக்கர்

64-வது தேசிய திரைப்பட விருதுகள்; சிறந்த தமிழ் படமாக – ‘ஜோக்கர்’ தேர்வு .

64-வது தேசிய திரைப்பட விருதுகள்; சிறந்த தமிழ் படமாக  – ‘ஜோக்கர்’ தேர்வு .

    64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார்.சோமசுந்தரம் நடிப்பில் உருவான இப்படம் கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய ...

மேலும் படிக்க »

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

    64-வது தேசிய திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது. இதில் சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லதாமங்கேஷ்கர் வாழ்க்கையை எழுதிய லதா சுர்கதாவிற்கு சிறந்த சினிடா புத்தக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் ...

மேலும் படிக்க »

இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

இயக்குநர் ராஜூ முருகன் ‘திடீர்’ திருமணம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரான  ராஜூ முருகன் இன்று காலை தனது நீண்டகால தோழியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஹேமா சின்ஹாவை ‘திடீர்’ திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் குக்கூ படம் மூலம்  இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். சமீபத்தில் வெளியான  இவரது ஜோக்கர் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டை பெற்று நன்றாக ஓடி வருகிறது. ...

மேலும் படிக்க »

ஜோக்கர் படம் பார்த்து கண்கலங்கிய தனுஷ்

ஜோக்கர் படம் பார்த்து கண்கலங்கிய தனுஷ்

‘குக்கூ’ பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம் ‘ஜோக்கர்’. ஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு. கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த படத்தில் சமூக அவலங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டியிருந்தார் இயக்குனர் ராஜு முருகன். மேலும், இப்படத்தில் மன்னர் மன்னர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ...

மேலும் படிக்க »

ஜோக்கர் திரைவிமர்சனம்

ஜோக்கர் திரைவிமர்சனம்

குரு சோமசுந்தரம் தன்னை ஜனாதிபதியாக நினைத்துக் கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இவருக்கு உறுதுணையாக காயத்ரி கிருஷ்ணாவும், மு.ராமசாமியும் இருக்கின்றனர். இவர் என்னதான் ஊரின் நன்மைக்காக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்றங்களில் வழக்கு நடத்துவது என்று இருந்தாலும், ஊர் மக்கள் அனைவரும் இவரை ஜோக்கராகத்தான் பார்க்கின்றனர். சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் ...

மேலும் படிக்க »

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோக்கர் வேடமா? : விளக்கமளித்த ரஞ்சித்

கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோக்கர் வேடமா? : விளக்கமளித்த ரஞ்சித்

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘கபாலி’. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, பிரகாஷ் ராஜ், அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 17-ந் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் தோற்றம் எப்படியிருக்கும் என்பதை ரசிகர்கள் தங்கள் யூகங்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top