Tag Archives: ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ரபேல் நடால், நோவாக் ஜோகோவிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஆண்டி முர்ரேவை, நடால் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நடால் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் டேவிர் ஃபெர்ரரை ஜோகோவிச் வீழ்த்தினார்.

மேலும் படிக்க »

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் வெற்றி!

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் வெற்றி!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், வாவ்ரிங்கா, ரயோனிக் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா , ஸ்பெயின் வீரர் பெரி ரிபாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த வாவ்ரிங்கா ...

மேலும் படிக்க »

மாண்டி கார்லோ டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச் – பெடரர் இன்று பலப்பரீட்சை!

மாண்டி கார்லோ டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச் – பெடரர் இன்று பலப்பரீட்சை!

மாண்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் அரையிறுதி போட்டியில் ரோஜர் பெடரரும் நோவக் ஜோகோவிச்சும் இன்று ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள உள்ளனர். மொனாக்கோவின் மாண்டி கார்லோ நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற முதல் கால் இறுதி ஆட்டத்தில் எட்டு முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ரபேல் நடாலுக்கு அதிர்ச்சித் தோல்வியை ...

மேலும் படிக்க »

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் பலப்பரீட்சை மேற்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ...

மேலும் படிக்க »

பிஎன்பி பரிபாஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

பிஎன்பி பரிபாஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒருவரை ஒருவர் ...

மேலும் படிக்க »

துபாய் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் மற்றும் ஃபெடரர் அரையிறுதியில் பலப்பரீட்சை

துபாய் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் மற்றும் ஃபெடரர் அரையிறுதியில் பலப்பரீட்சை

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் உலகின் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் மோதவுள்ளனர். நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்,செக் குடியரசின் லூக்காஸ் ரோசலை எதிர்த்து விளையாடினார். அதில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஃபெடரர் வெற்றி பெற்றார். நோவக் ஜோகோவிச் உடனான ...

மேலும் படிக்க »
Scroll To Top